திங்கள் 24, ஜூன் 2019  
img
img

நடமாடும் தொழில் முனைவர் திட்டத்தின் கீழ் 73 இளைஞர்களுக்கு மோட்டார் சைக்கிள்!
சனி 14 ஏப்ரல் 2018 17:18:37

img

(நடராஜன் பெருமாள்) பெரா, 

நடமாடும் தொழில் முனைவர் திட்டத்தின் கீழ் 73 இளைஞர்களுக்கு மோட்டார் சைக்கிள் உட்பட 10 ஆயிரம் வெள்ளிக்கான பொருட்களை கிராமப்புற  மேம்பாட்டுத்துறை அமைச்சு நேற்று வழங்கியது. கிராமப்புறங்களில் வசித்து வரும் வருங்கால சமுதாயத்தினர் பொருளாதார ரீதியில் உயர்வு பெற வேண்டும் என்ற நோக்கில் அமைச்சு பல திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

Read More: Malaysia Nanban Tamil Daily on 14.4.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
ராஜாமணிக்கு பதில் யார்? தகுதியானவரைத் தேடுகிறது ஆஸ்ட்ரோ.

இதன் தொடர்பில் நேற்று ஓர் அறிக்கையை

மேலும்
img
டாக்டர் மகாதீருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமா?

ஜூலை முதல் தேதி தொடங்கி 18ஆம் தேதி வரை

மேலும்
img
உலகம் முழுவதும் இருந்து வெ.2,075 கோடி சொத்துகளை மீட்க எம்.ஏ.சி.சி அதிரடி. 

உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள

மேலும்
img
மணமேடை ஏறவிருந்த கஸ்தூரி விபத்தில் பலியானார் 

சிப்பாங் பெக்கோ சாலை ஏழாவது கிலோ மீட்டரில்

மேலும்
img
அஸ்மினும் நானும் 2016-இல்தான் அன்னியோன்யமானோம்

2013ஆம் ஆண்டு மலாயா பல்கலைக்கழக

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img