கதுவா,
ஜம்மு காஷ்மீரில் 8 வயது சிறுமி காவல்துறையினர் உட்பட எட்டு பேரால் கொடூரமாக பாலியல் வன்முறை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நாடு முழுவதும் கண்டனக்குரல்கள் எழுந்துள்ளன. சிறுமி ஆசிபாவுக்கு நீதி கேட்டு #JusticeforAsifa என்கிற ஹேஷ்டேக்கும் இணையத்தளங்களில் டிரெண்டாகி வருகின்றன. ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி ஆசிபா, கடந்த ஜனவரி 10ஆம் தேதி காணாமல் போனாள். காணாமல் போய் ஒரு வாரத்திற்குப் பிறகு ரஸானா வனப்பகுதியில் இருந்து சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
Read More: Malysia Nanban Tamil Daily on 14.4.2018
கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள்
மேலும்வரும் 1ம் தேதி கன்னியாகுமரி வர
மேலும்முதல் கட்டமாக நாமும் ஒரு குழு அமைத்து வேலையை தொடங்கியதாக
மேலும்அந்த வழக்கில் 2018 டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் ஆர். காம் நிறுவனம்
மேலும்