வெள்ளி 18, ஜனவரி 2019  
img
img

பெர்சத்து வேட்பாளர் பட்டியல் நளை அறிவிப்பு.
சனி 14 ஏப்ரல் 2018 12:15:34

img

மூவார், 

துன் டாக்டர் மகாதீர் முகமட் தலைமையிலான  பார்ட்டி பிரிபூமி பெர்சத்து மலேசியாவின் (பிபிபிஎம்)  வேட்பாளர்கள் பட்டியல் நாளை ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படும் என அக்கட்சியின் தேசியத் தலைவர் டான் ஸ்ரீ மொகிதீன் யாசின் நேற்று பாகோவிலுள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். சில தேர்தல் தொகுதிகளில் போட்டியிடும் வாய்ப்புள்ள வேட்பாளர்கள் பலர் இருக்கின்றனர். சில தொகுதிகளில் பொருத்தமான வேட்பா ளர்கள் இல்லை என்பது போன்ற  நிலையால் வேட்பாளர்களை  நிர்ணயிப்பதில் தாமதம்  ஏற்பட்டது. 

Read More: Malaysia Nanban Tamil Daily on 14.4.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
டத்தோஸ்ரீ ஆ. தெய்வீகனின் பெயர் சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.

போலீஸ் துறையில் சிறந்த சேவையை வழங்கியுள்ள

மேலும்
img
பினாங்கு மாநிலத்தின் புதிய போலீஸ்படைத் தலைவராக டத்தோ நரேன் சேகரன் பதவியேற்பு

பினாங்கு மாநில போலீஸ் படை தலைவராக

மேலும்
img
முடிவில் மாற்றமில்லை. தண்ணீர் விலை அதிகரிக்கும்.- அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார்

தண்ணீர் கட்டண அதிகரிப்புக்கு பெரும்பாலான

மேலும்
img
மாற்றுத்திறனாளிகள் முருகனை தரிசிக்க மலை உச்சிக்குத் தூக்கிச் சென்ற உதவும் கரங்கள்.

அது மாற்றுத்திறனாளிகளுக்கும் பொருந்தும்

மேலும்
img
தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம் எது? இந்துசங்கம் விளக்கம்.

அன்றைய தினம் ஆலயங்களில் விசேஷ பூஜை வழிபாடுகள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img