வெள்ளி 16, நவம்பர் 2018  
img
img

9 நாடாளுமன்ற -18 சட்டமன்ற தொகுதிகளுக்கு மஇகா வேட்பாளர் பட்டியல் தயார்.
சனி 14 ஏப்ரல் 2018 11:59:09

img

கோலாலம்பூர், 

வரும் 14 ஆவது பொதுத் தேர்தலில் 9 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும்  போட்டியிடவிருக்கும்  மஇகா வேட்பாளர் பட்டியல் தயாராகி விட்ட நிலையில் சில கடைசி நேர மாற்றங்களுடன் புது முகங்களும் களத்தில் குதிக்கவிருக்கின்றனர். கடுமை வாய்ந்த இந்தத் தேர்தலில் டத்தோஸ்ரீ பழனிவேலின் முகாமிலிருந்து ‘தாவி’ வந்த சிலருக்கும் கைம்மாறாக ‘சீட்’ கொடுக்க கட்சி தலைமை முடிவு செய்துள்ளதாக       தெரியவந்துள்ளது. 

Read More: Malaysia Nanban Tamil Daily on 14.4.2018

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
விவாகரத்து அதிகரிப்பு. 70% இந்தியர்கள்.

திருமணத்திற்கு முந்தைய பயிற்சிகளை

மேலும்
img
நில ஊழல். தெங்கு அட்னான் கைது

உறுப்பினரான தெங்கு அட்னான்

மேலும்
img
1எம்.டி.பி. விவகாரத்தில் மலேசியர்களை ஏமாற்றிய அமெரிக்க வங்கியாளர்கள்.

ஆக்ககரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட

மேலும்
img
வெளிநாடுகளில் சொத்துக்கள் குவிப்பு. கோடீஸ்வரர்களுக்கு வலைவீச்சு.

அரசாங்கம் நோட்டமிடும் என்று கூறியுள்ள

மேலும்
img
421,706 மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதுகின்றனர்

3,308 தேர்வு மையங்களில் 33,361 கண்காணிப்பாளர்கள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img