வெள்ளி 16, நவம்பர் 2018  
img
img

நேரத்திற்கு ஒரு பெயர், நாளுக்கு ஒரு பட்டியல், குழப்பத்தில் மஇகா
வியாழன் 12 ஏப்ரல் 2018 12:12:54

img

(ராஜேஸ்வரி கணேசன் / பெருஜி பெருமாள்)

கோலாலம்பூர், ஏப். 12-

வேட்புமனு தாக்கல் மற்றும் பொதுத்தேர்தலுக்கான தேதி அறிவிக் கப்பட்டுள்ள வேளையில், ம.இ.கா. சார்பாக சமர்ப்பிக் கப்பட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் தேசிய முன்னணி தலைமைத்துவத்திற்கு இன்னமும் மனநிறைவு ஏற்படவில்லை. பட்டியலில் தினசரி மாற்றங்கள் இருந்துகொண்டே இருப்ப தாக ம.இ.கா. தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் நேற்று கோடிகாட்டினார்.ம.இ.கா. தலைமைத்துவம் பட்டியலை உறுதி செய்து சமர்ப்பித்து விட்டாலும், தேசிய முன்னணி தலைமைத்துவம் பல கோணங்களில் இன்னமும் பரிசீலனை செய்து வருவதாக அவர் சொன்னார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 12.4.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
விவாகரத்து அதிகரிப்பு. 70% இந்தியர்கள்.

திருமணத்திற்கு முந்தைய பயிற்சிகளை

மேலும்
img
நில ஊழல். தெங்கு அட்னான் கைது

உறுப்பினரான தெங்கு அட்னான்

மேலும்
img
1எம்.டி.பி. விவகாரத்தில் மலேசியர்களை ஏமாற்றிய அமெரிக்க வங்கியாளர்கள்.

ஆக்ககரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட

மேலும்
img
வெளிநாடுகளில் சொத்துக்கள் குவிப்பு. கோடீஸ்வரர்களுக்கு வலைவீச்சு.

அரசாங்கம் நோட்டமிடும் என்று கூறியுள்ள

மேலும்
img
421,706 மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதுகின்றனர்

3,308 தேர்வு மையங்களில் 33,361 கண்காணிப்பாளர்கள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img