புதன் 24, ஏப்ரல் 2019  
img
img

257 பேரின் உயிரைப் பறித்த விமான விபத்து?' - அல்ஜீரியாவில் நடந்த சோகம்
புதன் 11 ஏப்ரல் 2018 18:03:32

img

அல்ஜீரிய ராணுவ விமானம் 200-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றபோது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. இதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

அல்ஜீரியாவின் தலைநகர் அல்ஜீரிஸ் அருகில் 200-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பயணித்த ராணுவ விமானம் எதிர்பாராத விதமாகப் போக்ஃபரிக் ராணுவத் தளத்துக்கு அருகில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பெரும்பாலானோர் ராணுவ வீரர்கள் பயணித்துள்ளனர். இந்த விபத்தில் இதுவரை சுமார் 257 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள அந்நாட்டில் உள்ள ஊடகங்கள். விபத்து நடந்த இடத்துக்கு மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர். சுமார் 14 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு ள்ளன. விபத்து நடைபெற்ற இடத்தைச் சுற்றியுள்ள அனைத்துச் சாலைகளும் மூடப்பட்டுள்ளன. விபத்துக்குள்ளான இது இலிஷின் Il-76  ரக விமானம் ஆகும். இது மேற்கு அல்ஜீரியா நோக்கி பயணித்தபோது விபத்துக்குள்ளா கியு ள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் அங்குள்ளவர்களின் நிலை குறித்து இன்னும் எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.

 

பின்செல்

உலகச் செய்திகள்

img
ஈராக்கில் 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி!

ஈராக்கின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள

மேலும்
img
ஈபள் டவர் ஒளி  அணைக்கப்பட்டு அஞ்சலி

பிரான்சில் உள்ள உலக அதிசயங்களுள்

மேலும்
img
இலங்கை பலி விவரத்தை  தவறாக பதிவிட்ட டிரம்ப்!

500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த

மேலும்
img
இலங்கை தொடர் குண்டுவெடிப்பு போப் ஆண்டவர் கண்டனம்!

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு போப்

மேலும்
img
அமெரிக்க மாநிலங்களை  புயல் தாக்கியது - 4 பேர் பலி

மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் 63 வயதான

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img