திங்கள் 19, நவம்பர் 2018  
img
img

மே 9. மக்கள் தீர்ப்பளிக்கும் நாள்
புதன் 11 ஏப்ரல் 2018 13:54:21

img

கோலாலம்பூர்,

நாடு முழுவதும்  222 நாடாளுமன்ற, 587 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்களித்து, நாட்டை வழிநடத்தும் கூட்டணி எது என்பதை நீதிபதிகளாக இருந்து மக்கள் தீர்மானிக்கும் நாள் மே 9-ஆம் தேதியாகும். வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 28-ஆம் தேதி சனிக்கிழமை நடத்தப்படும் என தேர்தல் ஆணை யம் நேற்று அறிவித்தது. இம்முறை மே 9-ஆம் தேதி புதன்கிழமை வாக்களிப்பு நடத்தப்படுவதாக ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ முகமட் ஹஷிம் அப்துல்லா கூறினார். தேர்தல் பிரச்சாரத்திற்கு 11 நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 13-ஆவது பொதுத்தேர்தலை விட இது 4 நாட்கள் குறைவாகும்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 11.4.2018

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
விசாரணைக் கூண்டில் அமர நஜீப் மறுப்பு.

விசாரணைக் கூண்டில் அமர முடியாது

மேலும்
img
நஜீப்பிற்கும் ரோஸ்மாவுக்கும்  ஏஜெண்டாக செயல்பட்டவர் அஸிஸ்.

டத்தோஸ்ரீ அப்துல் அஸிஸ் அப்துல் ரஹிம்

மேலும்
img
சுகாதார தூய்மைக் கேடு. 50 உணவகங்களை மூட உத்தரவு

மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கான

மேலும்
img
விவாகரத்து அதிகரிப்பு. 70% இந்தியர்கள்.

திருமணத்திற்கு முந்தைய பயிற்சிகளை

மேலும்
img
நில ஊழல். தெங்கு அட்னான் கைது

உறுப்பினரான தெங்கு அட்னான்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img