img
img

மன்னிப்புக் கேட்டார் மகாதீர்
புதன் 11 ஏப்ரல் 2018 13:09:49

img

பெட்டாலிங் ஜெயா,

‘கெலிங்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக துன் டாக்டர் மகாதீர் முகமட் மன்னிப்பு கேட்டுக் கொண்டு இருக்கிறார்.யாரையும் அவமதிக்கும் எண்ணத்துடன் தான் இந்த வார்த்தையைப் பயன்படுத்தவில்லை என்று அவர் கூறினார்.இந்திய  சமூகத்திடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். பிரச்சினைகள் எதனையும் நான் உருவாக்கி இருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று பக்காத்தான் ஹராப்பான் அவைத் தலைவரான டாக்டர் மகாதீர் நேற்று பெட்டாலிங் ஜெயாவில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.ஜொகூரில் ஏப்ரல் 7ஆம் தேதி நடைபெற்ற நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய டாக்டர் மகாதீர், தேர்தல் ஆணையத்தை குறைகூறும்போது இந்த வார்த்தையை பயன்படுத்தி இருந்தார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 11.4.2018 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
மாற்றுத்திறனாளிகள் முருகனை தரிசிக்க மலை உச்சிக்குத் தூக்கிச் சென்ற உதவும் கரங்கள்.

அது மாற்றுத்திறனாளிகளுக்கும் பொருந்தும்

மேலும்
img
தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம் எது? இந்துசங்கம் விளக்கம்.

அன்றைய தினம் ஆலயங்களில் விசேஷ பூஜை வழிபாடுகள்

மேலும்
img
அனைத்து சமயங்கள் தொடர்பிலும் அரசாங்கம் மிக கவனமுடனும் அக்கறையுடனும் நடந்து கொள்ளும்

அதே வேளையில், நாம் ஒவ்வொருவரும்

மேலும்
img
நீர் கட்டணத்தை 10% - 20% வரை அதிகரிக்க பினாங்கு உத்தேசம்.

மக்கள் மீது சுமையைத் திணிப்பது நியாயமா? 

மேலும்
img
நரகத்தை எட்டிப் பர்த்த எனக்கு எதிர்காலம் பற்றி கவலை இல்லை.

பிரதமர் பதவியை அலங்கரிக்க

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img