சனி 20, அக்டோபர் 2018  
img
img

வாஷிங் மெஷினில் சிக்கிக் கொண்ட குழந்தை பல மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு
செவ்வாய் 10 ஏப்ரல் 2018 13:15:50

img
சீனாவின் செஜியாங் மாகாணத்தில் உள்ள ஷவ்ஷாங் நகரில் சிறுவர், சிறுமிகள் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது இரண்டரை வயது குழந்தை வாஷிங்மெஷினுக்குள் ஒளிந்து கொண்டது. 
 
சிறிது நேரத்தில் மிஷினுக்குள் சிக்கிக் கொண்ட அந்தக் குழந்தையின் அழுகுரல் கேட்ட பெற்றோர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பல மணிநேர போராட்டத்திற்கு பின் வாஷிங் மெஷினை உடைத்து போலீசார் குழந்தையை பத்திரமாக மீட்டனர். இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
பின்செல்

உலகச் செய்திகள்

img
பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸூகர்பெர்க் சேர்மன் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறாரா?

சமீப காலமாக பேஸ்புக் நிறுவனம் கடும்

மேலும்
img
பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டிருந்தால் அதற்கான விளைவு கடுமையாக இருக்கும் 

சவூதி மன்னர் சல்மானின் முடியாட்சியை

மேலும்
img
கடத்தப்பட்ட 700 பேரில் நாள் ஒன்றுக்கு 10 பேரை கொல்லப்போகிறோம்

தீவிரவாதிகள் மிரட்டல்

மேலும்
img
பிரமோஸ் ஏவுகணைக்கு போட்டியாக சூப்பர்சானிக் ஏவுகணை சோதனை 

சுரங்க நிறுவனம் இந்த சோதனையை

மேலும்
img
விலங்குகளைக் கூண்டில் அடைப்பதற்கு பிரபல கவர்ச்சி நடிகை எதிர்ப்பு

பே வாட்ச் புகழ் கவர்ச்சி நடிகை பமீலா

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img