மூவார்,
தேர்தல் கொள்கை அறிக்கையின் கீழ் மக்கள் நல திட்டங்களை முன் வைத்து இருக்கும் தேசிய முன்னணியின் நிதி வளம் குறித்து பக்காத்தான் ஹராப்பான் நேற்று கேள்வி எழுப்பியுள்ளது. தேசிய முன்னணியின் இந்த தேர்தல் கொள்கை அறிக்கை நியாயத்திற்கு ஒவ்வாத, அறிவுக்கு பொருந்தாத தேர்தல் கொள்கை அறிக்கையாகும் என்று அந்த கூட்டணியின் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமட் வர்ணித்துள்ளார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 10.4.2018