புதன் 14, நவம்பர் 2018  
img
img

என் உற்ற நண்பர் ஷாபி அப்டால் முதுகில் குத்திவிட்டார்
செவ்வாய் 10 ஏப்ரல் 2018 11:29:13

img

செம்போர்ணா, 

2016ஆம் ஆண்டு டத்தோஸ்ரீ முகமட் ஷாபி அப்டாலின் செயல் களால், தான் உண்மையில் வேதனைப் பட்டதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் கூறினார்.சில சூழ்நிலைகள் உருவான போது  நான் ஏமாற்றமடைந்தேன். ஷாபி எனது முதுகில்  குத்திவிட்டார். ஒரு நெருங்கிய நண்பரால் இம்மாதிரியான செயல் புரியப்பட்டு இருப்பதால், நான் இன்னும் அந்த வலியை உணர்கிறேன் என்றும் நஜீப் தெரிவித்தார். ஐந்து தவணைகள் செம்போர்ணா நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்த ஷாபி, 2016ஆம் ஆண்டு அம்னோவைவிட்டு விலகி, தேசிய முன்னணிக்கு எதிராக பார்ட்டி வாரிசான்  சபாவை அமைத்தார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 10.4.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
421,706 மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதுகின்றனர்

3,308 தேர்வு மையங்களில் 33,361 கண்காணிப்பாளர்கள்

மேலும்
img
மலேசியாவிற்கும் சிங்கைக்கும்  இடையே கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முடியாது.

முக்கிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாக

மேலும்
img
சரவா பள்ளிகளுக்கான வெ.125 கோடி குத்தகை.

ரோஸ்மா மீது புதிய குற்றச்சாட்டுகள்.

மேலும்
img
துன் மகாதீர் அமைச்சரவை விரைவில் மாற்றம்?

பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூடிய விரைவில்

மேலும்
img
இந்திய சமூகத்தினர் புறக்கணிக்கப்பட்டால் ஒட்டு மொத்த சமூகமும் சமச்சீரற்றதாகி விடும்.

துணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ வான் அஜிசா வான்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img