வியாழன் 15, நவம்பர் 2018  
img
img

ஆபாசமாக பேசியவர்களை வெளுத்து வாங்கிய சுஜா வருணி
திங்கள் 09 ஏப்ரல் 2018 12:59:05

img
சமூக வலைத்தளத்தில் தனது புகைப்படத்திற்கு ஆபாசமாக கமெண்ட் செய்தவர்களை வெளுத்து வாங்கி இருக்கிறார் நடிகை பிக்பாஸ் புகழ் சுஜா வருணி. நடிகர்கள் நடிகைகள் பலர் சமூக வலைத்தளத்தில் தங்களுடைய புகைப்படங்கள் மற்றும் படம் பற்றிய செய்திகளை பகிர்ந்து வருகின்றனர். மேலும், ரசிகர்களுடன் பேசியும் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார்கள். ஆனால் நடிகர்கள் நடிகைகள் புகைப்படங்களை பதிவு செய்யும் போது அதற்கு சிலர் ஆபாச கமெண்ட்டுகளையும் அநாகரீகமாக புகைப்படங்களை பதிவு செய்தும் வருகிறார்கள். 
 
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை மற்றும் பிக்பாஸ் புகழ் சுஜா வருணி தன்னுடைய புகைப்படத்திற்கு ஆபாசமாக கமெண்ட் செய்த ரசிகர்களை வெளுத்து வாங்கி இருக்கிறார். நான் ஒரு நடிகை. சினிமாவிலும், பொது நிகழ்ச்சிகளிலும் எந்த மாதிரியான உடை அணியவேண்டும் என்பது எனது விருப்பம். இந்த ஆடை தான் உங்களுக்கு பிரச்னையா? அப்படியென்றால் சிறு குழந்தைகளும் பாலியல் தொல்லைக்கு ஆளாகீறார்கள் ஏன்? நாங்கள் பிரச்னை இல்லை. நீங்கள் தான். உங்களது காமவெறி தான் பிரச்னை.
 
இன்டர்நெட் எனும் மிகப்பெரிய உலகில் உங்களை மறைத்துக் கொள்ளலாம் யாரும் கண்டுபிடிக்க மாட்டார்கள் என நினைக்காதீர்கள். நீங்கள் கண்காணிக்கப்பட்டு தண்டிக்கப்படுவீர்கள் என எச்சரித்துள்ளார்.
பின்செல்

கோலிவுட் செய்திகள்

img
1மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஜி.வி.பிரகாஷின் "ஐயங்கரன்" டீசர்

படங்களிலிருந்து வேறொரு ஸ்டைலில் உருவாகி

மேலும்
img
பில்லா பாண்டி விமர்சனம்

வெளிப்படுத்தி மடைதிறந்த வெள்ளம்

மேலும்
img
சர்கார் விமர்சனம்

காரணம் அவரது புத்திசாலித்தனத்தால்

மேலும்
img
2018ஆம் ஆண்டின் சர்வதேச சிறந்த நடிகராக விஜய் தேர்வு.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100

மேலும்
img
அசுரவதம்  விமர்சனம்

மனைவி நந்திதாவுடன் எடுத்திருக்கும் திருமண போட்டோவில்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img