திங்கள் 24, ஜூன் 2019  
img
img

பாக்யராஜ் படத்தில் சசிகுமார்
சனி 07 ஏப்ரல் 2018 17:49:53

img
பாக்யராஜ் இயக்கி நடித்து மாபெரும் வரவேற்பை பெற்ற சூதூறல் நின்னு போச்சு’ படத்தின் மறுபதிப்பில் நடிகர் சசிகுமார் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 
 
இதுகுறித்து பாக்யராஜிடம் கேட்டபோது, தூறல் நின்னுப் போச்சு படத்தை மறுபதிப்பு செய்ய திட்டமிட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார். சசிகுமார் கூறும்போது, அவர் இந்த படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த காலகட்டத்துக்கு ஏற்றவாறு படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும், நம்பியார் கதாபாத்திரத்திற்கு ராஜ்கிரன் பொருத்தமாக இருப்பார் என்று நம்புகிறோம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அவர் கூறினார். 
பின்செல்

கோலிவுட் செய்திகள்

img
மெஹந்தி சர்க்கஸ்

ஸ்வேதாவின் மகள் தனது தாயின் பழைய

மேலும்
img
சீதக்காதி  விமர்சனம்

சினிமாவுக்கு இலக்கணம் தேவையில்லை

மேலும்
img
கனா விமர்சனம்

கனா ஒவ்வொரு இந்தியனின் தூக்கத்திலும்

மேலும்
img
1மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஜி.வி.பிரகாஷின் "ஐயங்கரன்" டீசர்

படங்களிலிருந்து வேறொரு ஸ்டைலில் உருவாகி

மேலும்
img
பில்லா பாண்டி விமர்சனம்

வெளிப்படுத்தி மடைதிறந்த வெள்ளம்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img