செவ்வாய் 13, நவம்பர் 2018  
img
img

மே 5 இல் பொதுத் தேர்தலா?
சனி 07 ஏப்ரல் 2018 12:59:22

img

கோலாலம்பூர், ஏப். 7-

நாட்டின் 13 ஆவது நாடாளுமன்றம் இன்று கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து 14 ஆவது பொதுத் தேர்தல் வரும் மே 5 ஆம் தேதி சனிக்கிழமை நடக்கலாம் என்று எதிர்பார்க் கப்படுகிறது. வேட்புமனுத்தாக்கல் வரும் ஏப்ரல் 21 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனினும் பிரச்சார நாள் இம்முறை 13 நாட்களாக சுருங்கலாம் என்று கூறப்படுகிறது. 222 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் 587 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படுவது தொடர்பில்  வேட்புமனுத்தாக்கல், வாக்களிப்பு நாள் ஆகியவற்றை முடிவு செய்வதற்கு அடுத்த வாரம் தேர்தல் ஆணையம் கூடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More: Malaysia Nanban Tamil daily on 7.4.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
துன் மகாதீர் அமைச்சரவை விரைவில் மாற்றம்?

பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூடிய விரைவில்

மேலும்
img
இந்திய சமூகத்தினர் புறக்கணிக்கப்பட்டால் ஒட்டு மொத்த சமூகமும் சமச்சீரற்றதாகி விடும்.

துணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ வான் அஜிசா வான்

மேலும்
img
கடுமையான மழை, வெள்ளம் மார்ச் மாதம் வரை நீடிக்கும்.

பொது மக்களுக்கு எச்சரிக்கை.

மேலும்
img
பி40 பிரிவைச் சேர்ந்தவர்கள் பெட்ரோல் வாங்குவதற்கு சலுகை விலை அட்டை.

உதவித் தொகையின் அடிப்படையில் ரோன் 95

மேலும்
img
பெர்சத்துவில் முன்னாள் அம்னோ உறுப்பினர்கள் ஆதிக்கமா?

துன் மகாதீர் விளக்கம்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img