திங்கள் 19, நவம்பர் 2018  
img
img

14 ஆவது பொதுத்தேர்தலுக்கு வழிவிடும் வகையில் நாடாளுமன்றம்  கலைக்கப்பட்டுள்ளது
சனி 07 ஏப்ரல் 2018 12:55:52

img

கோலாலம்பூர், 

தேசிய முன்னணிக்கும் நம்பிக்கைக் கூட்டணிக்கும் கடுமையான பலப்பரீட்சையாக அமையலாம் என்று எதிர்பார்க்கப்படும் நாட்டின் 14 ஆவது பொதுத்தேர்தலுக்கு வழிவிடும் வகையில் நாடாளுமன்றம்  கலைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கலைப்பு இன்று ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் நடப்புக்கு வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். நேற்று  காலை இஸ்தானா நெகாராவில் மாமன்னரை  சந்தித்தப் பின்னர் நண்பகல் 12.00 மணியளவில் புத்ரா பெர்டானாவிலிருந்து பிரதமர்  இதனை அறிவித்தார். முன்னதாக காலையில் அமைச்சரவைக் கூட்டத்திற்கு தாம் தலைமையேற்றதாகவும்  அதன் பின்னரே தாம் மாமன்னரை நேரில் சந்தித்து பேசியதாகவும் அவர் கூறினார்.

Read More:Malaysia Nanban Tamil Daily on 7.4.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
மதமாற்று விவகாரம்: பலமுறை கோரிக்கை வத்தும் பதில் வராதது ஏன்?

இந்த விவகாரம் பெரிய அளவில் பேசப்படுவது

மேலும்
img
பி.கே.ஆர்.தேசிய துணைத் தலைவர் பதவியைத் தக்கவைத்தார் அஸ்மின்

நடைபெற்று முடிவுறும் தறுவாயில் அதன் தேர்தல்

மேலும்
img
விசாரணைக் கூண்டில் அமர நஜீப் மறுப்பு.

விசாரணைக் கூண்டில் அமர முடியாது

மேலும்
img
நஜீப்பிற்கும் ரோஸ்மாவுக்கும்  ஏஜெண்டாக செயல்பட்டவர் அஸிஸ்.

டத்தோஸ்ரீ அப்துல் அஸிஸ் அப்துல் ரஹிம்

மேலும்
img
சுகாதார தூய்மைக் கேடு. 50 உணவகங்களை மூட உத்தரவு

மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கான

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img