வெள்ளி 22, பிப்ரவரி 2019  
img
img

உதயநிதிக்கு அப்பாவாக நடிக்கும் கார்த்திக்!
வெள்ளி 06 ஏப்ரல் 2018 17:12:58

img
உதயநிதி ஸ்டாலினுக்கு அப்பாவாக கார்த்திக் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் கார்த்திக்கின் இரண்டாவது இன்னிங்ஸ் நல்ல வர வேற்பு பெற்றது. அனேகன், தானா சேர்ந்த கூட்டம் என கலக்கி வருகிறார். அடுத்து தனது மகன் கௌதம் கார்த்திக்கிற்கு அப்பாவாக மிஸ்டர் சந்திரமௌலி படத்தில் நடிக்கிறார். இதை தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தில், அவருக்கு அப்பாவாக கார்த்திக் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கி ன்றன. இயக்குனர் அட்லீ உதவியாளர், ஈனாக் இயக்கும் இப் படத்தில், மேயாத மான் பிரியா பவானி சங்கர், இந்துஜா கதாநாயகிகளாக நடிக்கின்றனர். 

 

பின்செல்

கோலிவுட் செய்திகள்

img
சீதக்காதி  விமர்சனம்

சினிமாவுக்கு இலக்கணம் தேவையில்லை

மேலும்
img
கனா விமர்சனம்

கனா ஒவ்வொரு இந்தியனின் தூக்கத்திலும்

மேலும்
img
1மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஜி.வி.பிரகாஷின் "ஐயங்கரன்" டீசர்

படங்களிலிருந்து வேறொரு ஸ்டைலில் உருவாகி

மேலும்
img
பில்லா பாண்டி விமர்சனம்

வெளிப்படுத்தி மடைதிறந்த வெள்ளம்

மேலும்
img
சர்கார் விமர்சனம்

காரணம் அவரது புத்திசாலித்தனத்தால்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img