வெள்ளி 21, செப்டம்பர் 2018  
img
img

எனது புதிய அரசியல் பயணம் தொடரும்!!
வியாழன் 05 ஏப்ரல் 2018 12:23:33

img

என் அரசாங்கத்துடன் ஒத்துழைத்து பயணிக்க விரும்பும் எல்லாரும் அனைவரும் இணைந்து, புதிய அரசியல் பயணமொன்றைத் தொடங்கு வோம் என ரணில் விக்ரமசிங்க இன்று தெரிவித்தார்.

நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டு வெற்றிபெற்ற ரணில் விக்ரமசிங்கவை வரவேற்கும் நிகழ்வு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை யகத்தில் இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டமைக்கு நன்றி. வரும் 2020ஆம் ஆண்டில் இடம்பெறவுள்ள தேர்தல்களுக்கு முகங்கொடுக்கும் வகையில், ஐ.தே.கவில் மாற்றங்களை ஏற்படுத்தி, புதிய முகங்களை முன்கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். எனது அரசியல் பயணத்தில் புதிய நம்பிக்கையை இந்த தீர்மானம் கற்றுத் தந்துள்ளது. இதுவே வெற்றிக்கான பாதையும் கூட என்றார் ரணில்.

 

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
தமிழ் ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த பெண் இராணுவ அதிகாரிகள்..

இந்த அறிக்கையை பெல்ஜியம் லூவன்

மேலும்
img
பேரறிவாளன், விடுதலையான பின் அவரை நேரில் சந்திக்க ஆசை

ஆளுநரிடம் கோரிக்கை வைத்து அவர்கள்

மேலும்
img
இலங்கைக்கு இந்தியர்கள் விசா இன்றி பயணம் 

இந்தியா, சீன சுற்றுலா பயணிகள் விசா

மேலும்
img
இலங்கை கடற்படை சிறைபிடித்த 16 தமிழக மீனவர்கள் விடுதலை

எல்லை தாண்டினால் சிறை தண்டனை என்ற

மேலும்
img
பிரபல இலங்கை பாடகி கொலை: கணவனுக்கு போலீஸ் வலைவீச்சு!

கணவனாலேயே பாடகி கொலை செய்யப் பட்டுள்ளதாக

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img