திங்கள் 21, ஜனவரி 2019  
img
img

காவிரி விவகாரம் : உண்ணாவிரதம் இருக்க ரஜினி முடிவு?
வியாழன் 05 ஏப்ரல் 2018 12:11:08

img

நதிகள் இணைப்புக்காக உண்ணாவிரதம் இருந்ததுபோல, காவிரிப் பிரச்னைக்காக ரஜினி உண்ணாவிரதம் இருக்க முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. எனினும், எந்தத் தேதியில் அவர் உண்ணாவிரதம் இருக்கப்போகிறார் என்பதுபற்றித் தெரியவில்லை

காவிரி நதிநீர்ப் பிரச்னை தமிழ்நாட்டில் விஸ்வரூபமெடுத்துள்ள நிலையில், இந்தப் பிரச்னையில் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மட்டும் கருத்து தெரிவித்துவிட்டு அமைதியாக உள்ள நடிகர் ரஜினிகாந்த்தை, அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்யத் தொடங்கியுள்ளன. இதையடுத்து, காவிரி விவகாரத்தில் தன் எதிர்ப்பைப் பதிவுசெய்யும் வகையில், வரும் 8-ம் தேதி, தமிழக திரைத்துறை சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறவுள்ள அறவழிப் போராட்டத்தில்,ரஜினி பங்கேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது. 

நதிநீர் இணைப்புக்காக ஏற்கெனவே உண்ணாவிரதம் இருந்ததுபோல, காவிரிக்காக உண்ணாவிரதம் இருக்க ரஜினி திட்டமிட்டுள்ளார். எந்தத் தேதியில் உண்ணாவிரதம் இருப்பது என்பதுகுறித்து அவர் இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும், திருச்சி, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்ட நற்பணி இயக்க நிர்வாகிகளுடன், ரஜினி  ஆலோசித்துவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
நிறைவேறாத ஆசைகளோடு இருக்கிறார் ஸ்டாலின்- அமைச்சர் ஜெயக்குமார்

தேர்தலை விரும்பினாலும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள்

மேலும்
img
புருஷன் பொண்டாட்டி போல இருந்தோம்.. என்ன செய்ய... ஜெயக்குமார் கலகல பேச்சு

இன்னைக்கு டைவர்ஸ் வாங்க வேண்டிய அவசியம்

மேலும்
img
குற்றவாளிகளும் காவல்துறையினரும் கைகோர்த்து செயல்படுவதாக சந்தேகம் - உயர்நீதிமன்றம்

மேலும் 2009 முதல் 2014 வரை குற்றப்பத்திரிகை

மேலும்
img
கஜா புயலில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு புஷ்பவனம் குப்புசாமி நிவாரனம்

இக்கிராமத்தை சேர்ந்தவரும் புகழ்பெற்ற

மேலும்
img
திருவாரூர் இடைத்தேர்தலுக்கான அமமுக வேட்பாளர் அறிவிப்பு

எஸ்.காமராஜ் திருவாரூர் மாவட்டத்தின்,

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img