வெள்ளி 21, செப்டம்பர் 2018  
img
img

அமெரிக்காவில் மகனை தூக்கத்திலிருந்து எழுப்ப துப்பாக்கியை பயன்படுத்திய தாய்
புதன் 04 ஏப்ரல் 2018 12:27:37

img

அரிசோனா:

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் தாய் ஒருவர் தனது மகனை தூக்கத்திலிருந்து எழுப்பவதற்காக மின்சார துப்பாக்கியை பயன்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  40 வயதான ஷரோன் டாபின்ஸ் என்ற பெண் ஈஸ்டர் பண்டிகைக்காக தேவாலயம் செல்வதற்காக தனது 17 வயது மகனை காலையில் எழுப்பியுள்ளார். வெகுநேரம் ஆகியும் எழாததால் அருகிலிருந்த மின்சார துப்பாக்கியை பயன்படுத்தி எழுப்பியதாக கூறப்படுகிறது. 

ஆனால் போலீசார் கூறுகையில் டாபின்ஸின் மகனின் கால்களில்  தழும்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஷரோன் டாபின்ஸை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், தான் துப்பாக்கியை இயக்கவில்லை என்றார். இதன்பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதி சில நிபந்தனைகளுடன், ஷரோனை போலீஸ் காவலிலிருந்து விடுவித்தார்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
சீன பல்கலைக்கழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட தமிழ் மொழி துறை...

தற்போது தமிழில் இருக்கும் பெரும்பாலான சொற்கள்

மேலும்
img
தன்னை ஏற்காதவர்களை சிறையில் அடைத்த அதிபர் மரணம்

போலிஸாக ஆரம்பித்த இவரது சமூக பணி

மேலும்
img
430 கோடியை ஹேக் செய்து திருடிய ஹேக்கர்

ஹேக் செய்ததில் 60 மில்லியன் டாலர்கள்

மேலும்
img
தண்டனையிலிருந்து விடுதலையான முன்னாள் பிரதமர்...

அவரின் மகளுக்கு 8 ஆண்டுகள் சிறை

மேலும்
img
பாலியல் உறவு என்பது கடவுளின் பரிசு” - போப் பிரான்ஸிஸ்

திருமணத்திற்கு பின் உடலுறவை தள்ளிவைப்பது

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img