ஞாயிறு 18, நவம்பர் 2018  
img
img

சிலாங்கூரை மீண்டும் கைப்பற்ற உதவுவீர்
புதன் 04 ஏப்ரல் 2018 11:41:53

img

சபாக்பெர்ணம்,

சிலாங்கூர் மீண்டும் தேசிய முன்னணி வசம்  கைமாற உதவும்படி மாநில மக்களை துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி கேட்டுக் கொண்டிருக்கிறார்.அவர்கள் இப்போது அனுபவித்து வரும் அனுகூலங்கள் எதுவாகினும், இவற்றுக்குக் காரணம் மாநிலத்தின் முன்னாள் தே.மு. தலை வர்களின் கடும் உழைப்பே என்று அவர் நினைவுறுத்தினார்.கடந்த காலத்தை எந்த நிலை யிலும் மறந்துவிடாதீர்கள் என்று அவர் நேற்றுமுன்தினம் சபாக் பெர்ணமில் நடைபெற்ற மக்க ளுடன் சந்திப்பு என்ற நிகழ்ச்சி யில் உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 4.4.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
விசாரணைக் கூண்டில் அமர நஜீப் மறுப்பு.

விசாரணைக் கூண்டில் அமர முடியாது

மேலும்
img
நஜீப்பிற்கும் ரோஸ்மாவுக்கும்  ஏஜெண்டாக செயல்பட்டவர் அஸிஸ்.

டத்தோஸ்ரீ அப்துல் அஸிஸ் அப்துல் ரஹிம்

மேலும்
img
சுகாதார தூய்மைக் கேடு. 50 உணவகங்களை மூட உத்தரவு

மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கான

மேலும்
img
விவாகரத்து அதிகரிப்பு. 70% இந்தியர்கள்.

திருமணத்திற்கு முந்தைய பயிற்சிகளை

மேலும்
img
நில ஊழல். தெங்கு அட்னான் கைது

உறுப்பினரான தெங்கு அட்னான்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img