புதன் 14, நவம்பர் 2018  
img
img

பொதுத் தேர்தலில் கர்ப்பால் சிங்கின் குடும்பமே களம் இறங்குகிறது 
புதன் 04 ஏப்ரல் 2018 11:29:09

img

கோலாலம்பூர், 

வரும் பொதுத் தேர்தலில்  மறைந்த பிரபல  வழக்கறிஞரும் அரசியல்வாதியுமான கர்ப்பால் சிங்கின் குடும்பமே களம் இறங்குகிறது. அந்த வகையில் ஜசெகவின் முன்னாள் மூத்த தலைவரான கர்ப்பால் சிங்கின் மகள்  சங்கீத் கவுர் சிங் வரும் பொதுத்தேர்தலில் பூச்சோங் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவார் என்று கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது. இந்தத் தொகுதியின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர், கர்ப்பால் சிங்கின் மகன் கோபிந்த் சிங் என்பது குறிப்பிடத்தக்கது. 

Read More: Malaysia Nanban Tamil daily on 4.4.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
421,706 மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதுகின்றனர்

3,308 தேர்வு மையங்களில் 33,361 கண்காணிப்பாளர்கள்

மேலும்
img
மலேசியாவிற்கும் சிங்கைக்கும்  இடையே கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முடியாது.

முக்கிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாக

மேலும்
img
சரவா பள்ளிகளுக்கான வெ.125 கோடி குத்தகை.

ரோஸ்மா மீது புதிய குற்றச்சாட்டுகள்.

மேலும்
img
துன் மகாதீர் அமைச்சரவை விரைவில் மாற்றம்?

பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூடிய விரைவில்

மேலும்
img
இந்திய சமூகத்தினர் புறக்கணிக்கப்பட்டால் ஒட்டு மொத்த சமூகமும் சமச்சீரற்றதாகி விடும்.

துணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ வான் அஜிசா வான்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img