வெள்ளி 18, ஜனவரி 2019  
img
img

வெள்ளிக்கிழமை கடைசி அமைச்சரவைக் கூட்டம்
புதன் 04 ஏப்ரல் 2018 11:26:15

img

கோலாலம்பூர்,

பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தலைமையில் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கும் அமைச்சரவைக்கூட்டம், 14 ஆவது பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் நடைபெறும் கடைசி அமைச்சரவைக்கூட்டமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சரவைக்கூட்டத்திற்கு முன்ன தாக, நாடாளுமன்றத்தைக் கலைக்கும் வகையில் காலையில் மாமன்னரை பிரதமர் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை தொழு கைக்குப் பிறகு நாடாளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பாக  புத்ராஜெயாவில் பிரதமர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று உயர்மட்ட வட்டாரங்கள் கூறுகின்றன.

Read More: Malaysia Nanban Tamil Daily on 4.4.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
டத்தோஸ்ரீ ஆ. தெய்வீகனின் பெயர் சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.

போலீஸ் துறையில் சிறந்த சேவையை வழங்கியுள்ள

மேலும்
img
பினாங்கு மாநிலத்தின் புதிய போலீஸ்படைத் தலைவராக டத்தோ நரேன் சேகரன் பதவியேற்பு

பினாங்கு மாநில போலீஸ் படை தலைவராக

மேலும்
img
முடிவில் மாற்றமில்லை. தண்ணீர் விலை அதிகரிக்கும்.- அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார்

தண்ணீர் கட்டண அதிகரிப்புக்கு பெரும்பாலான

மேலும்
img
மாற்றுத்திறனாளிகள் முருகனை தரிசிக்க மலை உச்சிக்குத் தூக்கிச் சென்ற உதவும் கரங்கள்.

அது மாற்றுத்திறனாளிகளுக்கும் பொருந்தும்

மேலும்
img
தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம் எது? இந்துசங்கம் விளக்கம்.

அன்றைய தினம் ஆலயங்களில் விசேஷ பூஜை வழிபாடுகள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img