செவ்வாய் 18, ஜூன் 2019  
img
img

ஜி.எஸ்.டி-யை கேலி செய்த குவான் எங்கிடம் விசாரணை.
திங்கள் 02 ஏப்ரல் 2018 10:02:55

img

ஜார்ஜ்டவுன்,

இலவச டியூஷன் வகுப்பை தொடக்கி வைத்த ஒரு நிகழ்வில் ஜி.எஸ்.டி-யை (பொருள் சேவை வரி) கிண்டலடித்து பாடல் பாடிய பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்கை போலீசார் நேற்று விசாரித்தனர். பகல் 2.15 மணிக்கு இரு போலீஸ் அதிகாரிகள் கொம்தாரில் உள்ள குவான் எங் அலுவலகத் திற்கு வந்தடைந்தனர். லிம் தன் வழக்கறிஞர் ஆர்.எஸ். என். ராயருடன் காத்தி ருந்த அறைக்குள் நுழைந்தனர்.

Read More: Malaysia nanban Tamil Daily on 2.4.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
3 ஆவது முறையாக தீச்சம்பவம்: இந்தியர்களுக்குச் சொந்தமான 8 வீடுகள் அழிந்தன

இந்தியன் செட்டில்மென்டில் நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில்

மேலும்
img
மலிவு விலை மதுபானத்தை குடித்த இரு மலேசியர் உட்பட அறுவர் மரணம்

ஜார்ஜ்டவுனில் மதுபானம் அருந்தியதால் அறுவர் மரணமடைந்துள்ள

மேலும்
img
ஓரின உறவு விவகாரம்: காணொளியில் திருத்தம் செய்யப்படவில்லை. ஆஸ்திரேலிய ஊடக அமைப்பு 

அந்த காணொளியில் இருப்பவர் அஸ்மின்தான்

மேலும்
img
ஆபாசக் காணொளி விசாரணை. எம்சிஎம்சி முழுமையாக ஒத்துழைக்கும்

இந்நிலையில் அந்த ஒத்துழைப்பு எவ்வடிவிலானது

மேலும்
img
ஓரின உறவு ஆபாசக் காணொளி விவகாரம். மேலும் அதிர்ச்சியூட்டும் தகவல்

தனக்கும் பங்குள்ளது என்பதை பகிரங்கமாக

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img