வெள்ளி 18, ஜனவரி 2019  
img
img

நாடோடி வேட்பாளர்களை நிராகரிப்பீர்
சனி 31 மார்ச் 2018 12:29:56

img

(எம்.கே.வள்ளுவன்) ஜொகூர்பாரு, 

ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை பொதுத் தேர்தல் வரும்போது எட்டிப் பார்க்கும் ‘நாடோடி’ வேட்பாளர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வரும் இந்த வேட்பாளர்களால் மக்க ளுக்கு எவ்வித பலனும் கிட்டப் போவதில்லை என எச்சரித்த அவர் கோபத்தால் எடுக்கக்கூடிய முடிவு பின்னர் தேர்வு தவறானது என்பதை உணரும் நிலையை ஏற்படுத்தும் என்பதை சுட்டிக்காட் டினார்.  நாடோடி வேட்பாளர்களை மக்கள் புறக்கணிப் பதுடன் சேவை செய்வதில்  உறுதியாக இருக்கும் வேட்பாளர்களை வரும் தேர்தலில் தேர்வு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 31.3.2018

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
டத்தோஸ்ரீ ஆ. தெய்வீகனின் பெயர் சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.

போலீஸ் துறையில் சிறந்த சேவையை வழங்கியுள்ள

மேலும்
img
பினாங்கு மாநிலத்தின் புதிய போலீஸ்படைத் தலைவராக டத்தோ நரேன் சேகரன் பதவியேற்பு

பினாங்கு மாநில போலீஸ் படை தலைவராக

மேலும்
img
முடிவில் மாற்றமில்லை. தண்ணீர் விலை அதிகரிக்கும்.- அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார்

தண்ணீர் கட்டண அதிகரிப்புக்கு பெரும்பாலான

மேலும்
img
மாற்றுத்திறனாளிகள் முருகனை தரிசிக்க மலை உச்சிக்குத் தூக்கிச் சென்ற உதவும் கரங்கள்.

அது மாற்றுத்திறனாளிகளுக்கும் பொருந்தும்

மேலும்
img
தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம் எது? இந்துசங்கம் விளக்கம்.

அன்றைய தினம் ஆலயங்களில் விசேஷ பூஜை வழிபாடுகள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img