img
img

கிழிந்த  வேட்டியையும் பறிக்கப் பார்க்கும்  மோடி அரசு
வெள்ளி 30 மார்ச் 2018 12:12:37

img

சென்னை,

காவேரி நதி நீர் பங்கீடு விவகாரத்தில் மேலாண்மை வாரியம் அமைக் காததன் மூலம் கிழிந்த வேட்டியையும் பிரதமர் மோடி அரசு பறிக்கப் பார்க்கிறது என்று  கவிஞர் வைரமுத்து தெரிவித் துள்ளார். காவிரி நதி நீர் பங்கீட்டு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பினை சமயத்தில் வழங்கி யுள்ளது. அந்தத் தீர்ப்பின்படி காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க ஆறு வார கால அவகாசம் அளித்திருந்தது. அந்த அவகாசம் நேற்று வியாழனுடன் நிறைவடைய உள்ளது. ஆனால், இன்னும் இது தொடர்பாக மத்திய அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

Read More: Malaysia Nanban Tamil Daily on 30.3.2018

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
மே.வங்கத்தில் உங்களுக்கு வெற்றி கிடைக்காது.. வேணும்னா ரசகுல்லா கிடைக்கும்.. பாஜ-வை கலாய்த்த மம்தா

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

மேலும்
img
பாஜகவுக்கு வாக்களிக்க கோரும் அபிநந்தன் புகைப்படம் உண்மையா?

"இந்திய விமானப் படை விங் கமாண்டர்

மேலும்
img
“மம்தா தூக்கமின்றி தவிக்கிறார்...”- நரேந்திர மோடி

திரிணமூல் காங்கிரஸுக்கு ஆதரவு கேட்டு

மேலும்
img
ஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி.திவாரியின் மகன் மர்ம மரணம்?..

இதனிடையே மகன் இறந்த அதிர்ச்சியில்

மேலும்
img
சாத்தூர் அமமுக வேட்பாளரை குறி வைத்து ரூ.43 லட்சம் பறிமுதல்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் நேற்றிரவு

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img