ஞாயிறு 18, நவம்பர் 2018  
img
img

தொகுதி எல்லை மறு சீரமைப்பு விவாதத்திற்கு 10 நிமிடம்தானா?
வியாழன் 29 மார்ச் 2018 12:05:42

img

கோலாலம்பூர், 

தேர்தல் தொகுதி எல்லை மறு சீரமைப்பு அறிக்கை மீதான  விவாதத்திற்கு நாடாளுமன்றத்தில் ஒவ்வொருவருக்கும்10 நிமிடம் மட்டுமே வழங்கப்பட்டி ருப்பது குறித்து நம்பிக்கை கூட்டணியின்  தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று கேள்வி எழுப்பினார்.இதன் மீதான விவாதத்திற்கு கூடுதல் நேரம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படி வழங்காமல், 14ஆவது பொதுத் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்று இருக்கும் மக்களின் உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. இது கொடுங்கோல் முறையாகும் என்று முன்னாள் பிரதமருமான துன் மகாதீர் குறிப்பிட்டார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 29.3.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
விசாரணைக் கூண்டில் அமர நஜீப் மறுப்பு.

விசாரணைக் கூண்டில் அமர முடியாது

மேலும்
img
நஜீப்பிற்கும் ரோஸ்மாவுக்கும்  ஏஜெண்டாக செயல்பட்டவர் அஸிஸ்.

டத்தோஸ்ரீ அப்துல் அஸிஸ் அப்துல் ரஹிம்

மேலும்
img
சுகாதார தூய்மைக் கேடு. 50 உணவகங்களை மூட உத்தரவு

மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கான

மேலும்
img
விவாகரத்து அதிகரிப்பு. 70% இந்தியர்கள்.

திருமணத்திற்கு முந்தைய பயிற்சிகளை

மேலும்
img
நில ஊழல். தெங்கு அட்னான் கைது

உறுப்பினரான தெங்கு அட்னான்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img