வெள்ளி 18, ஜனவரி 2019  
img
img

பொய்ச் செய்தி பரப்புவோருக்கு வெ.5 லட்சம் அபராதம்
செவ்வாய் 27 மார்ச் 2018 11:47:14

img

கோலாலம்பூர், 

பொய்ச் செய்தி தொடர்பான குற்றமிழைப்போருக்கு  வெ.5 லட்சம் வரை அபராதம் விதித்தல் உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ள சர்ச்சைக்குரிய பொய்ச் செய்திக்கு எதிரான மசோதா 2018 நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட் டுள்ளது. உத்தேச சட்டத் தின்படி முழுவதும் அல்லது பகுதி பொய்யான ஏதேனும் செய்தி, தகவல், புள்ளி விவரம் அல்லுத அறிக்கை ஆகியவை கட்டுரை காயொளி, ஒலிப்பதிவு வடி விலோ அல்லது வார்த்தைகள், கருத்து க்களை குறிக்கக்கூடிய  இதர வடிவிலோ இருக்குமாயின் அது பொய்ச் செய்தி என வர்ணிக்கப்படுகிறது. 

Read More: Malaysia Nanban Tamil Daily on 27.3.2018 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
18 வயதுக்கு குறைவானவர்களுக்கு ஊரடங்கு?

இளையோர் மத்தியில் பசை நுகரும் பழக்கம் அபாயக் கட்டம்.

மேலும்
img
பூனையைக் கொன்ற மோகன்ராஜூக்கு 2 ஆண்டு சிறை.

போட்டுக் கொன்றதற்காக டாக்சி

மேலும்
img
டத்தோஸ்ரீ ஆ. தெய்வீகனின் பெயர் சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.

போலீஸ் துறையில் சிறந்த சேவையை வழங்கியுள்ள

மேலும்
img
பினாங்கு மாநிலத்தின் புதிய போலீஸ்படைத் தலைவராக டத்தோ நரேன் சேகரன் பதவியேற்பு

பினாங்கு மாநில போலீஸ் படை தலைவராக

மேலும்
img
முடிவில் மாற்றமில்லை. தண்ணீர் விலை அதிகரிக்கும்.- அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார்

தண்ணீர் கட்டண அதிகரிப்புக்கு பெரும்பாலான

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img