வியாழன் 21, பிப்ரவரி 2019  
img
img

எங்கள் சமய சுதந்திரத்திற்கு கட்டுப்பாடு விதிப்பதா?
திங்கள் 26 மார்ச் 2018 12:49:05

img

(சுகுணா முனியாண்டி) பட்டர்வொர்த்,

பட்டர்வொர்த் மகா மாரியம்மன் ஆலயம் சுமார் 160 ஆண்டு கால வரலாற்றைக்  கொண்டது. காலங்காலமாக இங்கு கொண்டாடப்படும் தீமிதி திருவிழா இரண்டு நாள் இரத ஊர்வலத்துடன் விமரிசையாக நடைபெறும். எனினும், இவ்வாண்டு அம்பாளை தரிசிக்கும் பக்தர்களின் சுதந்திரத்திற்கு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதை ஆட்சேபித்து ஆலய நிர்வாகத்திற்கும் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திற்கும் இங்குள்ள மக்கள் கண்டனம் தெரி வித்துள்ளனர். பட்டர்வொர்த் மகா மாரியம்மன் ஆலயத்தில் எந்த ஆண்டு இல்லாமல்  இவ்வாண்டு இரத ஊர்வலம்  ஒரு  நாள் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.  இது பக்தர்களாகிய எங்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தியுள்ளது. 

Read More: Malaysia Nanban Tamil Daily on 26.3.2018 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
மகாதீர் பதவி விலகவும் அன்வார் பதவியேற்கவும் வலியுறுத்தி தலைநகரில் பதாதைகள்.

அவ்வாறான கோரிக்கை நட வடிக்கை எதிர்தரப்பின் செயல்

மேலும்
img
தேர்தல் வாக்குறுதிகளை விவகாரம்: துன் மகாதீர் பதவி விலகவேண்டும்.  ஜொகூர் ஜசெக வலியுறுத்தல்.  

தேர்தல் கொள்கை அறிக்கை ஒரு வழிகாட்டிதான், வேதம் அல்ல

மேலும்
img
காப்பகத்தில் தங்கிவரும் சிறுவன்மீது கண்மூடித்தனமான தாக்குதல். தாயார் போலீசில் புகார்.

அந்த சிறுவனை அந்த காப்பகத்தில் பணிபுரிந்து

மேலும்
img
திருமணமாகாமல் தனித்து வாழும் குறைந்த வருமானத்தைப் பெறுவோருக்கும்  பி.எஸ்.எச் உதவித் தொகை.

இதற்கு 30 கோடி வெள்ளி செலவாகும்.

மேலும்
img
மின்தூக்கியில் மாதிடம் கொள்ளையிட்டவன் குண்டர் கும்பலைச் சேர்ந்தவன். போலீசார் அம்பலப்படுத்தினர். 

அபாயகரமான குண்டர் கும்பலைச் சேர்ந்தவன்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img