திங்கள் 24, செப்டம்பர் 2018  
img
img

பத்துமலையில் தோல்வி கண்ட ரவிச்சந்திரன் வேட்பாளரா?
திங்கள் 26 மார்ச் 2018 12:28:46

img

(பார்த்திபன் நாகராஜன், தி.க.காளிதாசன்)  

பத்துமலை சட்டமன்ற தொகுதியில் தோல்வி கண்ட வேட்பாளர் எங்களுக்கு தேவையில்லை என  கூறி 50க்கும் மேற்பட்ட இளம் வாக்காளர்கள் நேற்று அமைதி போராட்டத்தில் இறங்கினர். பத்து மலை  சட்டமன்ற தொகுதியில் கடந்த 2 தேர்தல்களிலும் தேசிய முன்னணி தோல்வி கண்டது. மிக விரைவில் நடைபெறவிருக்கும் நாட்டின் 14 ஆவது பொதுத் தேர்தலில்  தேசிய முன்னணி வெற்றி  பெறுவதற்காக இங்குள்ள இளைய வாக்காளர்களான நாங்கள் கடுமையாக போராடி வருகின்றோம். 

Read More: Malaysia Nanban Tamil Daily on 26.3.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
அரசியல்வாதிகளுக்கு இனிமேல் தூதர் பதவி கிடையாது

அரசியல் நியமனங்கள் எதுவும் இருக்கக் கூடாது

மேலும்
img
இந்திய உணவகத் தொழிலாளர்கள் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு.

செனட்டர் பொன்.வேதமூர்த்தி கூறினார்.

மேலும்
img
கெல்வின் தோட்தத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தனலெட்சுமி விபத்தில் பலி.

புரோட்டோன் சாகா காரில் வீட்டிற்கு திரும்பிக்

மேலும்
img
நஜீப் மீது வெ.230 கோடி ஊழல் குற்றச்சாட்டுகள். நஜீப்பின் தாயார் இல்லத்தில் திடீர் சோதனை.

இன்று வெள்ளிக்கிழமை பத்து லட்சம் வெள்ளியும்

மேலும்
img
700 காசோலைகளா? நஜீப் கைது. இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.

எம்.ஏ.சி.சி. விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img