திங்கள் 22, ஏப்ரல் 2019  
img
img

எம்.எச்.370 விமானத்தை தொலை தூரத்திலிருந்து கட்டுப்படுத்தி இருக்கலாம்
சனி 24 மார்ச் 2018 12:30:35

img

பெட்டாலிங் ஜெயா, 

விமானக் கடத்தலை முறியடிக்கும் ஒரு முயற்சியாக மலேசியா ஏர்லைன்ஸின் விமானம் எம்எச் 370, தொலை தூரத்திலிருந்து  இயக்கி கட்டுப்படுத்தி யிருக்கக்கூடும் என்று  முன்னாள் பிரதமர்  துன் டாக்டர் மகாதீர் முகமட்டின் கருத்து அவ்விமானம் மாய மானது தொடர்பிலான பல சதி அனு மானங்களை புதுப்பித்துள்ளது. எம்எச் 370 கடந்த 8.3.2014இல் 239 பேருடன் கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங் செல்லும் வழியில் மாயமானது. ஆஸ்தி ரேலியாவின் தலைமையில் இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் விரிவான அளவில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் அந்த போயிங் 777 குறித்த அறி குறி எதுவும் காணப்படவில்லை.

Read More: Malaysia Nanban Tamil Daily on 24.3.2018 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
அந்நிய தொழிலாளர்கள் விவகாரம்: அமைச்சர் குலாவின் வாக்குறுதி என்னவாயிற்று.

தலைவர் டத்தோ அப்துல் ரசூல் நேற்று

மேலும்
img
2,200 இடங்கள், 700 ஆகக் குறைப்பு: இந்தியர்களின் வாய்ப்பைக் பறித்தது ஏன்?

700 இடங்களை மட்டுமே தற்போது வழங்கியிருப்பது

மேலும்
img
நஜீப் வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு. வெ.10.7 மில்லியன் காசோலை. விவரங்கள் அம்பலம்.

ஐந்தாவது நாளாக தொடர்ந்து விறுவிறுப்பாக

மேலும்
img
மெட்ரிகுலோசன் விவகாரம்: இந்திய மாணவர்களுக்கு 700 இடங்கள் மட்டுமா?

மலேசிய நண்பனின் தொடர்ச்சியான

மேலும்
img
சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் உதவி இயக்குநராக நியமனம் பெற்ற செங்குட்டுவனின் பதவி பறிப்பு.

கல்வித் துறையில் நீண்ட காலமாகப் பரந்த அனுபவத்தை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img