வெள்ளி 21, செப்டம்பர் 2018  
img
img

22 ஆயிரம் பேருக்கு பயிற்சியா? எங்கும்  அதிர்ச்சி!
சனி 24 மார்ச் 2018 12:18:25

img

கோலாலம்பூர்,

மீபா எனும் மலேசிய இந்திய கால்பந்துச் சங்கம் இரண்டு ஆண்டுகளில் 22,000 இளைஞர்களுக்கு கால்பந்துத் துறையில் பயிற்சி அளித்திருப்பதாக நாடாளு மன்றத்தில் வெளியான தகவல் குறித்து நாடு முழுவதும் அதிர்ச்சி அலை வீசத்தொடங்கியுள்ளது. செடிக்கின் பணத்திற்கு கணக்குக் கேட்டால்  முழு பூச ணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு இப்படி ஒரு கதையைச் சொல்வதா என்று சமூகத் தலைவர்கள் பலரும்  வினவினர்.  மலேசிய இந்தியர்களை பொரு ளாதார நிலையில் உயர்த்துவதுதான் பிரதமர் துறையின் கீழ் இயங்கும் செடிக் அமைப்பின் நோக்கமாகும். எதை வைத்து இதிலிருந்து மீபாவிற்கு ஒதுக்கீடு தரப்பட்டது. கால்பந்து என்ன பணம் சம்பாதிக்கும் துறையா என்று அவர்கள் மேலும் கேள்வி எழுப்பினர்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 24.3.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
கெல்வின் தோட்தத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தனலெட்சுமி விபத்தில் பலி.

புரோட்டோன் சாகா காரில் வீட்டிற்கு திரும்பிக்

மேலும்
img
நஜீப் மீது வெ.230 கோடி ஊழல் குற்றச்சாட்டுகள். நஜீப்பின் தாயார் இல்லத்தில் திடீர் சோதனை.

இன்று வெள்ளிக்கிழமை பத்து லட்சம் வெள்ளியும்

மேலும்
img
700 காசோலைகளா? நஜீப் கைது. இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.

எம்.ஏ.சி.சி. விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

மேலும்
img
விஷத்தன்மையிலான மதுபானம். மரண எண்ணிக்கை 23 ஆக உயர்வு. மதுபானக் கடைகளில் அதிரடிச் சோதனை.

அஞ்சப்படும் வேளையில் சம்பந்தப்பட்ட வகையைச்

மேலும்
img
தலைவராவதற்கு எனக்கு வயதாகி விட்டதா? நிராகரித்தார் அன்வார்.

என்னை குற்றங்குறை காணும் சுபாவம் படைத்தவனாகவும்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img