img
img

உலுசிலாங்கூர் தொகுதியில் கமலநாதனின் நிலை ஆட்டம் கண்டுள்ளது.
வியாழன் 22 மார்ச் 2018 12:46:52

img

(எஸ்.எஸ். பரதன்)

உலுசிலாங்கூர், 

கடந்த பொதுத் தேர்தலில் உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதி யில் மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் கல்வி  துணை அமைச்சர் டத்தோ பி. கமலநாதனின் தலைதப்பியது. இந்நிலையில் வரும் 14 ஆவது பொதுத் தேர்தலில் மஇகா சார்பில் மறுபடியும் அத்தொகுதியில்  போட்டியிட கமலநாத னுக்கு வாய்ப்பு  வழங்குவார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் தேமு  உறுப்புக்கட்சிகளின் சுழல்முறை தொகுதியான உலு சிலாங்கூர் தொகு தியை தங்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்று தொகுதி அம்னோ அழுத்தம் கொடுக்கத் தொடங்கி விட்டதாக அறியப்படுள்ளது. 

Read More: Malaysia Nanban Tamil Daily on 22.3.2018

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
3 ஆவது முறையாக தீச்சம்பவம்: இந்தியர்களுக்குச் சொந்தமான 8 வீடுகள் அழிந்தன

இந்தியன் செட்டில்மென்டில் நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில்

மேலும்
img
மலிவு விலை மதுபானத்தை குடித்த இரு மலேசியர் உட்பட அறுவர் மரணம்

ஜார்ஜ்டவுனில் மதுபானம் அருந்தியதால் அறுவர் மரணமடைந்துள்ள

மேலும்
img
ஓரின உறவு விவகாரம்: காணொளியில் திருத்தம் செய்யப்படவில்லை. ஆஸ்திரேலிய ஊடக அமைப்பு 

அந்த காணொளியில் இருப்பவர் அஸ்மின்தான்

மேலும்
img
ஆபாசக் காணொளி விசாரணை. எம்சிஎம்சி முழுமையாக ஒத்துழைக்கும்

இந்நிலையில் அந்த ஒத்துழைப்பு எவ்வடிவிலானது

மேலும்
img
ஓரின உறவு ஆபாசக் காணொளி விவகாரம். மேலும் அதிர்ச்சியூட்டும் தகவல்

தனக்கும் பங்குள்ளது என்பதை பகிரங்கமாக

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img