செவ்வாய் 22, ஜனவரி 2019  
img
img

ஒரு பாக்கெட் அரிசி வாங்கினால் ஒரு பாக்கெட் இலவசம்.
வியாழன் 22 மார்ச் 2018 12:09:25

img

கோத்தாகினபாலு, 

பொருட்களின் விலை உயர்வினால் நாட்டு மக்கள் சிரமப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு மக்கள் நெஞ்சைத்தொடும் விற்பனைத் திட்டத்தை பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் நேற்று அறிவித்தார். இந்த விற்பனைத் திட்டம் நாடு முழுவதும் உள்ள அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும் அமல்படுத்தப்படும். இந்த விற்பனைத்  திட்டத்தின் வழி பொருட்களின் விலை மலிவாக கிடைப்பதுடன் இலவசம் ஒன்றும் வழங்கப்படுகிறது. உதாரணத் திற்கு  சந்தையில் ஒரு பாக்கெட் வெ. 23.80 க்கு விற்பனை செய்யப்படும் பத்து கிலோ கொண்ட சூப்பர் அரிசி, அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் அமல்படுத்தப்படும் இந்த விற்பனைத் திட்டத்தின் வாயிலாக வெ. 20.00 க்கு பெற முடியும். அத்துடன் கூடுதல் ஒரு பாக்கெட் அரிசியையும் இலவசமாக பெற முடியும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 22.3.2018

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பத்துமலை வெள்ளி இரத ஊர்வலம் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 600 போலீஸ் அதிகாரிகள்.

தலைவர் டத்தோ மஸ்லான் லாஸிம்

மேலும்
img
18 வயதுக்கு குறைவானவர்களுக்கு ஊரடங்கு?

இளையோர் மத்தியில் பசை நுகரும் பழக்கம் அபாயக் கட்டம்.

மேலும்
img
பூனையைக் கொன்ற மோகன்ராஜூக்கு 2 ஆண்டு சிறை.

போட்டுக் கொன்றதற்காக டாக்சி

மேலும்
img
டத்தோஸ்ரீ ஆ. தெய்வீகனின் பெயர் சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.

போலீஸ் துறையில் சிறந்த சேவையை வழங்கியுள்ள

மேலும்
img
பினாங்கு மாநிலத்தின் புதிய போலீஸ்படைத் தலைவராக டத்தோ நரேன் சேகரன் பதவியேற்பு

பினாங்கு மாநில போலீஸ் படை தலைவராக

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img