செவ்வாய் 13, நவம்பர் 2018  
img
img

எம்எச் 17  விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக குற்றம் சாட்டப்பட்ட விமானி தற்கொலை
புதன் 21 மார்ச் 2018 13:02:25

img

பெட்டாலிங் ஜெயா,

மலேசியா  ஏர்லைன்ஸின்  எம்எச் 17  விமானத்தை நான்கு ஆண்டுகளுக்கு முன்னர்  சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யாவால் குற்றஞ்சாட்டப்பட்ட உக்ரைன் விமானி, கடந்த ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டதாக உள்ளூர்  ஊடகங்கள் தெரிவித்தன. கேப்டன் விலாடிஸ்லாவ் வோலோஷின் (வயது 29), கருங்கடலுக்கு அருகே மிக்கோலாயிவ்  எனுமிடத்தில் உள்ள வீட்டில் தன்னைத் தானே  துப்பாக்கியால் சுட்டுக்  கொண்டு உயிரை போக்கிக் கொண்ட தாக கூறப்பட்டது. வோலோஷின்  மன  உளைச்சலுக்கு ஆளாகி இருந்ததாக குடும்ப உறுப்பினர்கள் கூறியதாக உக்ரைன்  ஊடகத்தை மேற்கோள்காட்டி பிபிசி தெரிவித்தது. 

Read More: Malaysia Nanban Tamil Daily on 21.3.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
துன் மகாதீர் அமைச்சரவை விரைவில் மாற்றம்?

பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூடிய விரைவில்

மேலும்
img
இந்திய சமூகத்தினர் புறக்கணிக்கப்பட்டால் ஒட்டு மொத்த சமூகமும் சமச்சீரற்றதாகி விடும்.

துணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ வான் அஜிசா வான்

மேலும்
img
கடுமையான மழை, வெள்ளம் மார்ச் மாதம் வரை நீடிக்கும்.

பொது மக்களுக்கு எச்சரிக்கை.

மேலும்
img
பி40 பிரிவைச் சேர்ந்தவர்கள் பெட்ரோல் வாங்குவதற்கு சலுகை விலை அட்டை.

உதவித் தொகையின் அடிப்படையில் ரோன் 95

மேலும்
img
பெர்சத்துவில் முன்னாள் அம்னோ உறுப்பினர்கள் ஆதிக்கமா?

துன் மகாதீர் விளக்கம்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img