img
img

தொகுதி தெரியாமல் தடுமாறு மஇகா
செவ்வாய் 20 மார்ச் 2018 12:07:35

img

கோலாலம்பூர், 

நாடாளுமன்றம் எந்த நேரத்திலும் கலைக்கப்படலாம் என்ற நிலையில் தேசிய முன்னணி உறுப்புக்கட்சிகள் ஓரளவு தங்களது வேட்பாளர்களை தயார்ப்படுத்திவிட்டன. மஇகாவில்  மட்டும் யாருக்கு எந்த தொகுதி என்று தெரியாமல், தொகுதி ஒருங்கிணைப்பாளர் என்று முத்திரை குத்தப்பட்டு, களத்தில் இறக்கப்பட்ட பலர் தாங்கள்தான் உண்மையான வேட்பாளரா என்பது குறித்து உறுதி செய்ய முடியாமல் தடுமாறி வருகின்றனர். இந்நிலையில் பல இடங்களில் மஇகா வேட்பாளர்கள் பந்தாடப் படும் அவல நிலை நீடித்துக்கொண்டே இருக்கிறது.

Read More: Malaysia Nanban Tamil Daily on 20.3.2018

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
விசாரணைக் கூண்டில் அமர நஜீப் மறுப்பு.

விசாரணைக் கூண்டில் அமர முடியாது

மேலும்
img
நஜீப்பிற்கும் ரோஸ்மாவுக்கும்  ஏஜெண்டாக செயல்பட்டவர் அஸிஸ்.

டத்தோஸ்ரீ அப்துல் அஸிஸ் அப்துல் ரஹிம்

மேலும்
img
சுகாதார தூய்மைக் கேடு. 50 உணவகங்களை மூட உத்தரவு

மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கான

மேலும்
img
விவாகரத்து அதிகரிப்பு. 70% இந்தியர்கள்.

திருமணத்திற்கு முந்தைய பயிற்சிகளை

மேலும்
img
நில ஊழல். தெங்கு அட்னான் கைது

உறுப்பினரான தெங்கு அட்னான்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img