திங்கள் 24, ஜூன் 2019  
img
img

எனக்கு அளிக்கும் வாக்கு அன்வாருக்கு அளிக்கும் வாக்கு போல் ஆகும்
சனி 17 மார்ச் 2018 12:57:42

img

கோலாலம்பூர்,

வரும் 14 ஆவது பொதுத் தேர்தலில் தமக்கு அளிக்கும் வாக்கு, முன்னாள் துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு அளிக்கும் வாக்குப் போல் ஆகும் என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார். ஆஸ்திரேலிய தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் நம்பிக்கைக் கூட்டணியின் அவைத் தலைவருமான துன் மகாதீர் மேற்கண்டவாறு தெரிவித்தார். உங்களுக்கு அளிக்கும் வாக்கு, அன்வாருக்கு அளிக்கும் வாக்கு போல எடுத்துக்கொள்ளலாமா என்ற நிருபரின் கேள்விக்கு  ‘ஆமாம்’  என்று  துன் மகாதீர்  பதில் அளித்தார். 1998 ஆம் ஆண்டு மலேசிய அரசியலில் ஏற்பட்ட கொந்தளிப்பின் காரணமாக துணைப்பிரதமர் பதவியிலிருந்து துன் மகாதீரால் நீக்கப்பட்ட அன்வார், நம்பிக்கைக் கூட்டணியின் பிரதமர் வேட்பாள ரான துன் மகாதீருக்கு தற்போது தமது தார்மீக ஆதரவை நல்கியுள்ளார்.

Read More:Malaysia Nanban Tamil Daily on 17.3.2018

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
ராஜாமணிக்கு பதில் யார்? தகுதியானவரைத் தேடுகிறது ஆஸ்ட்ரோ.

இதன் தொடர்பில் நேற்று ஓர் அறிக்கையை

மேலும்
img
டாக்டர் மகாதீருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமா?

ஜூலை முதல் தேதி தொடங்கி 18ஆம் தேதி வரை

மேலும்
img
உலகம் முழுவதும் இருந்து வெ.2,075 கோடி சொத்துகளை மீட்க எம்.ஏ.சி.சி அதிரடி. 

உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள

மேலும்
img
மணமேடை ஏறவிருந்த கஸ்தூரி விபத்தில் பலியானார் 

சிப்பாங் பெக்கோ சாலை ஏழாவது கிலோ மீட்டரில்

மேலும்
img
அஸ்மினும் நானும் 2016-இல்தான் அன்னியோன்யமானோம்

2013ஆம் ஆண்டு மலாயா பல்கலைக்கழக

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img