ஞாயிறு 17, பிப்ரவரி 2019  
img
img

அமெரிக்க முன்னணி நிறுவனமொன்றின் உரிமையாளராககிறார் மலேசியப் பெண் ரூபா பெட்டாலிங் ஜெயா, 
வெள்ளி 16 மார்ச் 2018 12:38:05

img

மலேசிய பெண் பொறியிய லாளர் ஒருவர், அமெரிக் காவை தளமாகக் கொண்ட  ஒரு மின்னணு ஒப்பந்த உற்பத்தியாளர் தொழில்நுட்ப நிறுவனத்தின் உரிமையாளராக மாற விருக்கிறார். இவர் இந்த நிறுவனத்தில் பெரும் பான்மை பங்குகளைக் கொண்டிருக்கிறார்.பேரா மாநிலத்தின் கம்பார் வட்டாரத்தைச் சேர்ந்த ரூபா சண்முகம் இவ்வாண்டு பிற்பகுதியில் சோபார்க் கார்ப்பரேஷனின் உரிமையாளராக மாறவிருப்பதாக என்ஒய்எஸ்வூமன் இண்கார்ப்பரேட்டட்டின்  பஃப்வலோ நியாகாரா சாப்டர் தெரிவித்தது.

Read More: Malaysia Nanban Tamil Daily on 16.3.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
ஜே.வி.பிக்கு எந்தத் தகுதியும் இல்லை 

முறையாக செயற்படுத்தவில்லை என்று மக்கள்

மேலும்
img
அரசியல் அமைப்பில் இருந்து மாகாணசபை முறையை நீக்க வேண்டும் 

மாகாண சபை தேர்தலுக்கு பின் இதர தேர்தல்களை

மேலும்
img
சிறார் மானபங்க விவகாரம்: குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.

சமயத்தின் நன்னெறிப் பண்புகளின் மீது கவனம்

மேலும்
img
மார்ச் இறுதிவரை வெப்பநிலை நீடிக்கும்.

இறுதியில் நாட்டில் இம்மாதிரியான சூழ்நிலை

மேலும்
img
நீதித்துறையில் தவறுகள்? அரசாங்கம் ஆராயும்.

அரச விசாரணை ஆணையத்திற்கான (ஆர்.சி.ஐ.)

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img