வெள்ளி 26, ஏப்ரல் 2019  
img
img

இந்திய சமூகம் பின்தங்கிப் போனது காரணம் மஇகா தலைவர்களே
வெள்ளி 16 மார்ச் 2018 11:57:03

img

கோலாலம்பூர், 

கடந்த 22 ஆண்டுகளாக தாம் நாட்டின் பிரதமராக இருந்தபோது இந்நாட்டிலுள்ள இந்திய சமூகம் பின்தங்கிப் போனதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு மஇகாவும் அதன் தலைவர் களுமே காரணம் என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் பகிரங்கமாக  குற்றம் சாட்டினார். தமது காலத்தின் போது இந்நாட்டிலுள்ள இந்திய சமூகம் பின்தங்கிப் போனதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால், அதற்கு அரசாங்கம் காரணம் அல்ல. மாறாக, மஇகாவும் அதன் முன்னாள் தலைவர்களுமே காரணம் என்று அவர் சொன்னார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 16.3.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
மாநில அரசியல் விவகாரங்களில் ஜொகூர் சுல்தான் தலையிடக்கூடாது

ஒப்புக் கொண்டு மாநில அரசாங்க விவகாரங்களில்

மேலும்
img
மெட்ரிகுலேசன் இட ஒதுக்கீட்டில் இந்திய மாணவர்களுக்கு எத்தனை இடங்கள்?

இந்த இடங்களுக்கான எண்ணிக்கை அதிகரிப்பின்படி

மேலும்
img
ஆசிரியர் பயிற்சிக்கான தேர்வில் இந்திய மாணவர்கள் புறக்கணிப்பா?

எஸ்.பி.எம். தேர்வை முடித்த மாணவர்களுக்கான

மேலும்
img
அந்நியத் தொழிலாளர் பற்றாக்குறை. பல கடைகள் மூடப்படுகின்றன. 

அந்நிய தொழிலாளர்கள் பற்றாக் குறையால்

மேலும்
img
சீனப் பத்திரிகைகளைக் கண்காணிக்க ஆய்வு நிறுவனத்திற்கு மாதம் வெ. 150.000 பட்டுவாடா.

2014 டிசம்பரில் இருந்து 2015 ஜனவரி வரை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img