img
img

தே.மு அரசாங்கம் தவறுகளிலிருந்து பாடம் கற்கிறது 
வெள்ளி 16 மார்ச் 2018 11:48:23

img

ஈப்போ,

தேசிய முன்னணி (தேமு) தலைமையிலான நடப்பு அரசாங்க நிர்வாகம் முழு நிறைவானதாக இல்லாமல் இருக்கலாம். எனினும் நாட்டின் முன்னேற்றத்தி ற்காக மேலும் இலக்குகளை அடைவதற்கு அது எப்போதும் அதன் தவறுகளிலிருந்து பாடம் கற்கிறது என பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் நேற்று கூறியுள்ளார். தேமுவை எல்லா வகையான குறைகூறல்களும் சூழ்ந்துள்ள போதிலும் நாட்டை நிர்வகிப்பதற்கான அதிகார அடிப்படை எனும் நிலையில் நாடாளுமன்ற ஜனநாயகத்தையும்  கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தையும் அது தொடர்ந்து பாதுகாக்கும்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 16.3.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
சுகாதார தூய்மைக் கேடு. 50 உணவகங்களை மூட உத்தரவு

மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கான

மேலும்
img
விவாகரத்து அதிகரிப்பு. 70% இந்தியர்கள்.

திருமணத்திற்கு முந்தைய பயிற்சிகளை

மேலும்
img
நில ஊழல். தெங்கு அட்னான் கைது

உறுப்பினரான தெங்கு அட்னான்

மேலும்
img
1எம்.டி.பி. விவகாரத்தில் மலேசியர்களை ஏமாற்றிய அமெரிக்க வங்கியாளர்கள்.

ஆக்ககரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட

மேலும்
img
வெளிநாடுகளில் சொத்துக்கள் குவிப்பு. கோடீஸ்வரர்களுக்கு வலைவீச்சு.

அரசாங்கம் நோட்டமிடும் என்று கூறியுள்ள

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img