வெள்ளி 18, ஜனவரி 2019  
img
img

இடிந்து விழும் நிலையில் வீடுகள்.
புதன் 14 மார்ச் 2018 18:33:11

img

( சுகுணா முனியாண்டி) நிபோங் திபால்,

பலத்த காற்றினால் பறந்து போகும் கூரைகள், ஆட்டம் காணும் நிலையில் வீடுகள், அடிக்கடி ஏற்படும் வெள்ளம் போன்ற பிரச்சினைகளால் இங்குள்ள முன்னாள் சங்காட் தோட்ட மக்கள் பெரும் ஆபத்துடனும் அவதியுடனும் வாழ்க்கையை நடத்திக்கொண்டு இருக்கின்றனர்.வீடுகளை  சீர்படுத்த முடியாத நிலையில் வசதியின்றி வாழ்ந்து வரும் சுமார் 80 குடும்பங்கள், தங்கள் வீடுகளை சீர் படுத்துவதற்கு மாநில மற்றும் மத்திய அரசாங்கத்தின் உதவியை எதிர் பார்க்கின்றனர். 

Read More: Malaysia Nanban Tamil Daily on 14.3.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
டத்தோஸ்ரீ ஆ. தெய்வீகனின் பெயர் சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.

போலீஸ் துறையில் சிறந்த சேவையை வழங்கியுள்ள

மேலும்
img
பினாங்கு மாநிலத்தின் புதிய போலீஸ்படைத் தலைவராக டத்தோ நரேன் சேகரன் பதவியேற்பு

பினாங்கு மாநில போலீஸ் படை தலைவராக

மேலும்
img
முடிவில் மாற்றமில்லை. தண்ணீர் விலை அதிகரிக்கும்.- அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார்

தண்ணீர் கட்டண அதிகரிப்புக்கு பெரும்பாலான

மேலும்
img
மாற்றுத்திறனாளிகள் முருகனை தரிசிக்க மலை உச்சிக்குத் தூக்கிச் சென்ற உதவும் கரங்கள்.

அது மாற்றுத்திறனாளிகளுக்கும் பொருந்தும்

மேலும்
img
தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம் எது? இந்துசங்கம் விளக்கம்.

அன்றைய தினம் ஆலயங்களில் விசேஷ பூஜை வழிபாடுகள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img