வியாழன் 20, செப்டம்பர் 2018  
img
img

தரை வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என்று பெர்ஜெயா நிறுவனம் அளித்த வாக்குறுதி என்னவாயிற்று? 
புதன் 14 மார்ச் 2018 12:24:51

img

(ஆறுமுகம் பெருமாள்) புத்ராஜெயா, 

மேம்பாட்டு பணிகளுக்கு வழிவிடும் வகையில் ஐந்து தோட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு தரை வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என்று பெர்ஜெயா நிறுவனம் அளித்த வாக்குறுதி என்னவாயிற்று? அந்த வீடுகள் எங்களுக்கு கிடைப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்று பத்தாங் பெர்ஜுந்தை பகுதியைச் சேர்ந்த ஐந்து தோட்டங்கள் சார்பாக முன்னாள் பாட்டாளிகள் நேற்று இங்கு மறியலில் குதித்தனர்.

புத்ராஜெயாவில் உள்ள நகர்ப்புற நல்வாழ்வு,  வீடமைப்பு அமைச்சின் முன் 169 பாட்டாளிகள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்திய வண்ணம் தங்களிள் மனக்குமுறலை வெளியிட்டதுடன் இவ்விவகாரத்தில்  நகர்ப்புற நழ்வாழ்வு, வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர்  டான்ஸ்ரீ  நோ ஒமார் தலையிட்டு தங்கள் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 14.3.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
700 காசோலைகளா? நஜீப் கைது. இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.

எம்.ஏ.சி.சி. விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

மேலும்
img
விஷத்தன்மையிலான மதுபானம். மரண எண்ணிக்கை 23 ஆக உயர்வு. மதுபானக் கடைகளில் அதிரடிச் சோதனை.

அஞ்சப்படும் வேளையில் சம்பந்தப்பட்ட வகையைச்

மேலும்
img
தலைவராவதற்கு எனக்கு வயதாகி விட்டதா? நிராகரித்தார் அன்வார்.

என்னை குற்றங்குறை காணும் சுபாவம் படைத்தவனாகவும்

மேலும்
img
நஜீப் காட்டிய கடிதங்கள் சவூதி இளவரசரால் கையொப்பமிடப்பட்டவை அல்ல.

அல்-சவூத்’ கையெழுத்திட்ட 2011

மேலும்
img
யூ.பி.எஸ்.ஆர். தேர்வை எழுத காத்திருந்த வெங்கடாசலபதி ஆற்றில் மூழ்கி மரணம்

கூலிம் மாவட்டத்தைச் சேர்ந்த அம்மாணவரின்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img