புக்கிட்ஜாலில்
ஒன் சாம்பியன் போட்டியில் மலேசிய வீரர் அகிலன் தாணி மீண்டும் தனது வெற்றியை பதிவு செய்தார்.ஒன் சாம்பியன் போட்டியில் மலேசிய வீரர் அகிலன் தாணி மீண்டும் தனது வெற்றியை பதிவு செய்தார்.வெற்றி இலக்கை நோக்கி எனும் பெயரில் ஒன் சாம்பியன் கலப்பு தற்காப்பு கலை போட்டி புக்கிட்ஜாலில் அக்ஸிதா அரங்கில் நடைபெற்றது.இப்போட்டியின் வெல்தர் வெயிட் போட்டியில் அகிலன் தாணி களமிறங்கினார்.
அவரை எதிர்த்து இந்தியாவின் அமிரேஸ் கௌபேய் களமிறங்கினார்.ஆரம்பத்தில் இருந்தே சுறுசுறுப்பாக காணப்பட்ட அமரேஸ், அகிலன் தாணிக்கு கடும் சவாலை கொடுப்பார் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் இப்போட்டியில் அகிலன் தாணி தனது முழு திறனை வெளிப்படுத்தி விளையாடினார். இரண்டு சுற்றுகள் வரை நீடித்த இப்போட்டியில் அகிலன் தாணியின் தாக்குதல்களை தாங்க முடியாத இந்தியாவின் அமிரேஸ் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 12.3.2018
24ஆவது அனைத்துலகப் போட்டியில் 15
மேலும்இந்திய வீராங்கனை பி.வி.சிந்து
மேலும்பூவசந்தன் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப் போட்டியிலும்
மேலும்