சனி 16, பிப்ரவரி 2019  
img
img

குடிநீர் விநியோகம் இல்லை. கிள்ளான் பள்ளத்தாக்கு மக்கள் பெரும் அவதி
வெள்ளி 09 மார்ச் 2018 13:40:07

img

பெட்டாலிங் ஜெயா,

கடந்த ஆறு நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லாமல் கிள்ளான் பள்ளத்தாக்கைச் சேர்ந்த  மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால்  20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள், அன்றாட பயன்பாட்டிற்கு நீர் விநி யோகம் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். கோலாலம்பூர், பெட்டாலிங், கிள்ளான், கோம்பாக், கோலலங்காட், உலு சிலாங்கூர், ஷா ஆலம், புத்ரா ஜெயா ஆகிய  பகுதிகளில் 498  இடங்களைச் சேர்ந்த மக்கள் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். 

Read More: Malaysia Nanban Tamil Daily on 9.3.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
செமினி தமிழ்ப்பள்ளி நில விவகாரம். இடைத்தேர்தலுக்கு முன்பு தீர்வு பிறக்குமா?

தயாராவதால் இந்திய வாக்காளர்களின் முழுமையான ஆதரவு

மேலும்
img
அபுதாபி பனிச்சறுக்குப் போட்டியில் ஸ்ரீ அபிராமிக்கு முதல் தங்கம்.

உலகின் முன்னணி விளையாட்டாளர்கள்

மேலும்
img
இந்தியர்களுக்கான பெம்பான் நிலத்திட்ட விவரங்கள் எனக்குத் தெரியாது. பேரா மந்திரி புசார் கைவிரிப்பு.

மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமாட் பைஸால்

மேலும்
img
எம்.எச்.370: கைப்பேசியில் அழைத்த அந்த மர்ம நபர்.

என்ற சந்தேகத்தையும் இது அப்போது எழுப்பியது.

மேலும்
img
பாம்புகளுடன் குடித்தனம். பூச்சோங் வவாசான் அடுக்குமாடியில் 500 குடும்பங்கள் அவதி.

இவர்கள் தங்கள் குடியிருப்புகளைப் பராமரிப்பதற்காக

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img