வெள்ளி 19, ஏப்ரல் 2019  
img
img

இந்திய பெண்ணுக்கு கத்தி வெட்டு. பரபரப்பான காணொளி. இருவருக்கு போலீஸ் வலை வீச்சு
வெள்ளி 09 மார்ச் 2018 11:17:05

img

( பெ. ஆறுமுகம் - கே.வி. சுதன்) கிள்ளான், 

கிள்ளானில் இந்திய தம்பதிக்குள் நடந்த சண்டையின்போது நீண்ட வெட்டுக் கத்தியால் மனைவியை வெட்டிய கணவனின் செயல் காணொளியில் பதிவாகி, மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பரவி வருகிறது. ஏறக்கு றைய இரண்டரை நிமிடங்கள் ஓடும் அந்த காணொளி கிள்ளானில் உள்ள தொழிற்சாலை பகுதியில் எடுக்கப்பட்டது என்று  சிலாங்கூர் சி.ஐ.டி. தலைவர் பட்ஷில் அமாட் கூறினார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 9.3.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
நஜீப் வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு. வெ.10.7 மில்லியன் காசோலை. விவரங்கள் அம்பலம்.

ஐந்தாவது நாளாக தொடர்ந்து விறுவிறுப்பாக

மேலும்
img
மெட்ரிகுலோசன் விவகாரம்: இந்திய மாணவர்களுக்கு 700 இடங்கள் மட்டுமா?

மலேசிய நண்பனின் தொடர்ச்சியான

மேலும்
img
சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் உதவி இயக்குநராக நியமனம் பெற்ற செங்குட்டுவனின் பதவி பறிப்பு.

கல்வித் துறையில் நீண்ட காலமாகப் பரந்த அனுபவத்தை

மேலும்
img
தபால் நிலைய அறிவிப்பில் தமிழுக்குப் பதிலாக வங்காள மொழி?

ஆங்கிலம், சீன மொழிக்கு அடுத்து வங்காளதேச மொழி

மேலும்
img
ரந்தாவ் இடைதேர்தல் முடிவு எதிர்பார்க்கப்பட்டதொன்றுதான்.

மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தில் இது மாற்றம்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img