வெள்ளி 18, ஜனவரி 2019  
img
img

பக்காத்தானில்  ஹிண்ட்ராப்பையும் நியூஜென் கட்சியும் வியூக பங்காளிகள்
புதன் 07 மார்ச் 2018 11:33:36

img

பெட்டாலிங் ஜெயா, 

எதிர்க்கட்சி கூட்டணியில்  இந்தியர்கள் பலர்  நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர் என்ற போதி லும் ஹிண்ட்ராப்பையும் நியூஜென் பார்ட்டியையும் தனது வியூக பங்காளிகளாக பக்காத்தான் ஹராப் பான் ஏற்றுக் கொண்டு இருப்பதாக துன் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று கூறினார். பொதுத் தேர்தலின் போது அவை எதிர்க்கட்சிக்கு துணையாக செயல்படும்.எங்களுடன் ஒத்துழைக்க அவர்கள் ஆர்வம் காட்டியுள்ளனர். ஆனால் நாம் இப்போதே நான்கு கட்சிகளை கொண்டிருக்கிறோம். அவர்களும் சேர்ந்தால் தொகுதி பங்கீடுகள் குறையலாம் என்றார் அவர். ஆகவே, அவர்களுக்கு நாம் ஒரு சிறப்பான இடத்தை வழங்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 7.3.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
18 வயதுக்கு குறைவானவர்களுக்கு ஊரடங்கு?

இளையோர் மத்தியில் பசை நுகரும் பழக்கம் அபாயக் கட்டம்.

மேலும்
img
பூனையைக் கொன்ற மோகன்ராஜூக்கு 2 ஆண்டு சிறை.

போட்டுக் கொன்றதற்காக டாக்சி

மேலும்
img
டத்தோஸ்ரீ ஆ. தெய்வீகனின் பெயர் சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.

போலீஸ் துறையில் சிறந்த சேவையை வழங்கியுள்ள

மேலும்
img
பினாங்கு மாநிலத்தின் புதிய போலீஸ்படைத் தலைவராக டத்தோ நரேன் சேகரன் பதவியேற்பு

பினாங்கு மாநில போலீஸ் படை தலைவராக

மேலும்
img
முடிவில் மாற்றமில்லை. தண்ணீர் விலை அதிகரிக்கும்.- அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார்

தண்ணீர் கட்டண அதிகரிப்புக்கு பெரும்பாலான

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img