img
img

நியாயமான இழப்பீடு இல்லை. பத்து கவான் முன்னாள் பாட்டாளிகள் ஏமாற்றம்.
திங்கள் 05 மார்ச் 2018 11:52:05

img

பினாங்கு,

தைக்கோ பிளாண் டேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான பத்து கவான் தோட்டத்திற்காக உயிரை பணயம் வைத்து மாடாய் உழைத் தோம். காடு, மலைகள், மழை, வெயில் என்று பாராமல் பாம்பு, பூராண்கள் கடிகளுக்கு இடையில் எங்கள் உழைப்பை வழங்கினோம். ஆனால், எங்களுக்கு சேர வேண்டிய நியாய மான இழப்பீட்டை  வழங்காமல், எங்கள் நிலையைப் பற்றி கொஞ்சமும் யோசிக்காமல்  எங்களை  கைவிட்டு விட்டார்கள் என்று தோட்டத்தின்   முன்னாள் பாட்டாளிகள் குமுறுகின்றனர்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 5.3.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
விசாரணைக் கூண்டில் அமர நஜீப் மறுப்பு.

விசாரணைக் கூண்டில் அமர முடியாது

மேலும்
img
நஜீப்பிற்கும் ரோஸ்மாவுக்கும்  ஏஜெண்டாக செயல்பட்டவர் அஸிஸ்.

டத்தோஸ்ரீ அப்துல் அஸிஸ் அப்துல் ரஹிம்

மேலும்
img
சுகாதார தூய்மைக் கேடு. 50 உணவகங்களை மூட உத்தரவு

மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கான

மேலும்
img
விவாகரத்து அதிகரிப்பு. 70% இந்தியர்கள்.

திருமணத்திற்கு முந்தைய பயிற்சிகளை

மேலும்
img
நில ஊழல். தெங்கு அட்னான் கைது

உறுப்பினரான தெங்கு அட்னான்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img