செவ்வாய் 25, செப்டம்பர் 2018  
img
img

19 ஆண்டு கால சாதனையை முறியடித்த வீராங்கனை
வியாழன் 29 செப்டம்பர் 2016 16:22:34

img

இந்தியாவில் தேசிய அளவில் நடந்த சீனியர் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் 19 ஆண்டு கால சாதனையை முறியடித்துள்ளார் கர்நாடகாவை சேர்ந்த வீராங்கனை சலோனி தலால். 70-வது தேசிய சீனியர் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜார்கண்டின் ராஞ்சியில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 200 மீற்றர் பிரஸ்ட்டிரோக் பந்தயத்தில் கர்நாடக வீராங்கனை சலோனி தலால், 2 நிமிடம் 44.37 வினாடியில் பந்தய தூரத்தை கடந்த தங்கப்பதக்கம் வென்றார். அத்துடன் 19 ஆண்டு கால சாதனையையும் முறியடித்துள்ளார். இதற்கு முன்பாக கர்நாடக வீராங்கனை சஜானி ஷெட்டி 2 நிமிடம் 46.39 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

பின்செல்

விளையாட்டுச் செய்திகள்

img
சுக்மா திடல் தடப் போட்டியில் பூவசந்தன், கீர்த்தனா சாதனை.

பூவசந்தன் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப் போட்டியிலும்

மேலும்
img
சீலாட்டில் மேலும் இரு வெள்ளிப் பதக்கங்கள்.

தேசிய வீரர் முகமட் பௌசி காலிட்

மேலும்
img
மலேசிய ஜோடிக்கு வெண்கல பதக்கம்.

நீச்சல் போட்டியில் மலேசியாவை

மேலும்
img
ஆசிய விளையாட்டுப் போட்டியில் மலேசியாவுக்கு 3 ஆவது தங்கம்

ஆண்களுக்கான தனிநபர் போவ்லிங் போட்டி

மேலும்
img
சைக்கிளோட்டத்தில் மலேசியாவுக்கு வெள்ளி

இதில் சிறப்பான திறனை வெளிப்படுத்திய மலேசிய அணியினர்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img