வியாழன் 21, பிப்ரவரி 2019  
img
img

சிஐடி தலைவரின் வங்கிக் கணக்கிலிருந்து வெ.10 லட்சம் பறிமுதல் 
சனி 03 மார்ச் 2018 12:40:01

img

கோலாலம்பூர், 

புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் வான் அஹ்மட் நஜ்முடின் முகமட்டிற்கு சொந்தமான சிட்னி வங்கிக் கணக்கு ஒன்றை ஆஸ்திரேலிய அதிகாரிகள் முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வங்கிக் கணக்கில் 3,20,000 ஆஸி. டாலர் (வெ.9,71,800)க்கு மேல் இருந்ததாகவும் தெரி விக்கப்பட்டுள்ளது. வான் முகமட்டின் கணக்கிற்கு அனுப்பப்பட்ட அந்தப் பணத்தில் கள்ளப்பணப் பரிமாற்ற அல்லது குற்றச் செயல்கள் மூலமான தொகை அடங்கியுள்ளது என ஆஸ்திரேலிய பெடரல் போலீஸ் (ஏஎப்பி) கூறுகிறது.

Read More: Malaysia Nanban Tamil Daily on 3.3.2017

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
மகாதீர் பதவி விலகவும் அன்வார் பதவியேற்கவும் வலியுறுத்தி தலைநகரில் பதாதைகள்.

அவ்வாறான கோரிக்கை நட வடிக்கை எதிர்தரப்பின் செயல்

மேலும்
img
தேர்தல் வாக்குறுதிகளை விவகாரம்: துன் மகாதீர் பதவி விலகவேண்டும்.  ஜொகூர் ஜசெக வலியுறுத்தல்.  

தேர்தல் கொள்கை அறிக்கை ஒரு வழிகாட்டிதான், வேதம் அல்ல

மேலும்
img
காப்பகத்தில் தங்கிவரும் சிறுவன்மீது கண்மூடித்தனமான தாக்குதல். தாயார் போலீசில் புகார்.

அந்த சிறுவனை அந்த காப்பகத்தில் பணிபுரிந்து

மேலும்
img
திருமணமாகாமல் தனித்து வாழும் குறைந்த வருமானத்தைப் பெறுவோருக்கும்  பி.எஸ்.எச் உதவித் தொகை.

இதற்கு 30 கோடி வெள்ளி செலவாகும்.

மேலும்
img
மின்தூக்கியில் மாதிடம் கொள்ளையிட்டவன் குண்டர் கும்பலைச் சேர்ந்தவன். போலீசார் அம்பலப்படுத்தினர். 

அபாயகரமான குண்டர் கும்பலைச் சேர்ந்தவன்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img