img
img

பாயா பெசார் தமிழ்ப்பள்ளிக்கு கோ.சாரங்கபாணியின் பெயர்
வெள்ளி 02 மார்ச் 2018 12:04:31

img

(ஹேமா எம்.எஸ்.மணியம்) கூலிம்,

மலாயாப் பல்கலைக்கழகத்தில்  தமிழ்மொழிக் கல்வி நிலைப்பதற்கு மிக உறுதியான அடித்தளத்தை ஏற்படுத்திய வரும் தமிழர்களிடையே மாபெரும் தமிழ் அறிவையும் தமிழ் உணர்வையும் தமிழின எழுச்சியையும் ஏற்படுத்தி யவருமான கோ.சா என்று அழைக்கப்படும் அமரர் தமிழவேள் கோ.சாரங்கபாணியின் பெயர், கூலிம் பாயா பெசார் தமிழ்ப்பள்ளிக்கு நேற்று அதிகாரப்பூர்வமாக சூட்டப்பட்டது. 15 ஆண்டு கால போராட் டத்திற்கு  பின்னர் அப்பள்ளிக்கு அந்த வரலாற்று நாயகனின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Read More: Malaysia Nanban Tamil Daily on 2.3.20185

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
சுகாதார தூய்மைக் கேடு. 50 உணவகங்களை மூட உத்தரவு

மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கான

மேலும்
img
விவாகரத்து அதிகரிப்பு. 70% இந்தியர்கள்.

திருமணத்திற்கு முந்தைய பயிற்சிகளை

மேலும்
img
நில ஊழல். தெங்கு அட்னான் கைது

உறுப்பினரான தெங்கு அட்னான்

மேலும்
img
1எம்.டி.பி. விவகாரத்தில் மலேசியர்களை ஏமாற்றிய அமெரிக்க வங்கியாளர்கள்.

ஆக்ககரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட

மேலும்
img
வெளிநாடுகளில் சொத்துக்கள் குவிப்பு. கோடீஸ்வரர்களுக்கு வலைவீச்சு.

அரசாங்கம் நோட்டமிடும் என்று கூறியுள்ள

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img