திங்கள் 22, ஏப்ரல் 2019  
img
img

டத்தோஸ்ரீ ஞானராஜாவிற்கு 6 நாள் தடுப்புக் காவல்
வியாழன் 01 மார்ச் 2018 12:57:03

img

(ஆர். குணா) புத்ராஜெயா, 

பிரபல வர்த்தகப் பெண்மணி டத்தோஸ்ரீ கீதாஞ்சலி ஜி.யின் கணவர் டத்தோஸ்ரீ ஜி. ஞானராஜாவை விசாரணைக்கு ஏதுவாக ஆறு நாள் தடுப்புக் காவலில் வைப்பதற்கான அனுமதியை எஸ்.பி.ஆர்.எம். எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் நேற்று பெற்றது. அதே வேளையில் 37 வயதுடைய டத்தோஸ்ரீ ஞானராஜாவிற்கு சொந்தமான வங்கியில் உள்ள ரொக்கத் தொகை உட்பட 75 லட்சத்து 67 ஆயிரம் வெள்ளி பெறுமானமுள்ள சொத்துக்களை எஸ்.பி.ஆர்.எம்.  அதிரடியாக முடக்கியது.

Read More: Malaysia Nanban Tamil Daily on 1.3.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
அந்நிய தொழிலாளர்கள் விவகாரம்: அமைச்சர் குலாவின் வாக்குறுதி என்னவாயிற்று.

தலைவர் டத்தோ அப்துல் ரசூல் நேற்று

மேலும்
img
2,200 இடங்கள், 700 ஆகக் குறைப்பு: இந்தியர்களின் வாய்ப்பைக் பறித்தது ஏன்?

700 இடங்களை மட்டுமே தற்போது வழங்கியிருப்பது

மேலும்
img
நஜீப் வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு. வெ.10.7 மில்லியன் காசோலை. விவரங்கள் அம்பலம்.

ஐந்தாவது நாளாக தொடர்ந்து விறுவிறுப்பாக

மேலும்
img
மெட்ரிகுலோசன் விவகாரம்: இந்திய மாணவர்களுக்கு 700 இடங்கள் மட்டுமா?

மலேசிய நண்பனின் தொடர்ச்சியான

மேலும்
img
சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் உதவி இயக்குநராக நியமனம் பெற்ற செங்குட்டுவனின் பதவி பறிப்பு.

கல்வித் துறையில் நீண்ட காலமாகப் பரந்த அனுபவத்தை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img